முற்றும் துறந்தவர்களே சாமியார்கள் என்று பெருமை பேசும் ‘பாரதத்தில்’ இன்று கார்ப்பரேட் சாமியார்களே செல்வாக்கு செலுத்துகின்றனர். பாலியல் வன்முறையாக இருக்கட்டும், இயற்கை வளத்தை அழிப்பதாகவோ ஆக்கிரமிப்பிதாகவோ இருக்கட்டும், கருப்புப்பணம் – ஹவாலா மோசடியாக இருக்கட்டும், கல்வி-நுகர் பொருள் விற்பனையில் இருக்கட்டும் இவர்கள்தான் இன்று முன்னணி வகிக்கின்றனர்.

இனி வாக்களியுங்கள்!