privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கருணாநிதியின் இறுதி நாடகம்?

கருணாநிதியின் இறுதி நாடகம்?

-

yiruthi-naadagam

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

(முகம் தெரியாத நண்பர் ரவி அவர்கள் நேற்று மின்அஞ்சலில் அனுப்பிய கருத்துப்படத்தை இங்கே நன்றியுடன் வெளியிடுகிறோம். )

அய்யகோ என ஈழத்திற்காகக் கதறுகிறார் கருணாநிதி. கதறிய கையோடு குடும்பக் குலக்கொழுந்துகளான கனிமொழிக்கும், கயல்விழிக்கும், தயாநிதிமாறனுக்கும், அழகிரிக்கும் கட்சியில் இளவரசுப் பட்டங்களை சூட்டி மகிழ்கிறார். தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறியாட்டம் போடும் சிங்கள இனவெறி அரசின் போரை நிறுத்துமாறு வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்றனர்.பல கல்லூரிகளில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை அணி திரட்டி போராடி வருகிறது. அப்படிப் போராடியதில் எமது அமைப்பைச் சேர்ந்த திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறது கருணாநிதி அரசு. ஆயினும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.

ஈழத்திற்காகக் கருணாநிதியின் இறுதி வேண்டுகோள் என்பது உண்மையில் நாடகம்தான், ஆனால் இறுதி நாடகமல்ல. இன்னும் பல்வேறு அடிமைத்தனங்களில் தொடரக்கூடிய நாடகம். மன்மோகனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடப்பதால் இந்திய அரசு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறது. இல்லாவிட்டாலும் ஷெல்லடியில் துண்டு துண்டாக சிதறும் ஈழத்தமிழனுக்காக இந்திய அரசு எப்போதும் ஒரு மயிறும் பிடுங்கப் போவதில்லை. தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அனைத்தும் அடுத்த தேர்தலைக் குறி வைத்தே நாடகம் ஆடுகின்றன.

ஆனால் தமிழக மக்களாகிய நாம் இந்த கபட நாடகங்களை தோலுரித்து ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்கக் தொடர்ந்து போராடுவோம். நமது போராட்டத்தின் மூலம் இந்திய அரசை பணியவைப்பதற்கு தொடர்ந்து முயல்வோம். இந்தப் போராட்டத்தை எமது புரட்சிகர அமைப்புக்கள்  தொடர்ந்து நடத்தும் என ஆதரவற்றிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடம் உறுதி கூறுகிறோம். இது சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வில், தமிழ் பேசும் மக்கள் என்ற உறவில், எமது அரசியல் திசை வழியில் செய்தே ஆகவேண்டிய கடமை. இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை வரும் நாட்களின் பதிவிடுகிறோம்.

நட்புடன்

வினவு

 1. நீங்கள் சொல்வது உண்மை தான். கருணாநிதி மீண்டும் மீண்டும் ஈழ மக்களுக்கு துரோகம் செய்துகொண்டேயிருக்கிறார்.

  ரவி அனுப்பிய கருத்துப்படம் அருமை. அவர் இப்படி தொடர்ந்து அனுப்ப வேண்டும்.

  அழகிரியின் தொல்லைகளே தென் மாவட்டங்களில் தாங்கமுடியவில்லை. இனி, அதன் வால்கள் வேறு. வர வர செய்தி படிக்கும் பொழுது பொறுமை இழந்து கொண்டே வருகிறேன்.

 2. தனி மடல்

  முதலாளித்துவ பயங்கரவாத மாநாடு – நிகழ்ச்சி நிரல் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் 17 வாக்குகள் பெற்று இருக்கிறது.

  வலையில் உலாவினால், நீங்களும் வாக்களியுங்கள்.

  நன்றி.

  மகா

  http://mahasocrates.blogspot.com

 3. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்கள் விடையத்தில் காட்டும் போக்குக்கு முழுப்பொறுப்பும் கருணாநிதியை தான் சாரும்.ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் பற்றி உலகம் ஏன் என்னும் எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது….

 4. அருமையான படம் !
  திரு ரவி அவர்களுக்கு நன்றி!
  இது போன்று பல படங்கள் வரைய வாழ்த்துக்கள்!
  ————————-

  துரோகி கருணா (நிதி) வின் நீலி கண்ணீர் !
  சுய நல மிருகத்தின் பித்தலாட்டம் !

 5. Karunanidi is not only a script writer also very good pretender (Actor). He loves money and power. The main problem to Tamil nadu People no alternate to vote, because A.D.M.K. jayalalitha is totaly againts Tamils in Eelam. That is why Thirumangalam Gone to DMK. If Mr.Vaico contested alone in that constituency, He would have won. Poor Tamil Nadu People. I wish to submit This letter to Mr.Vaiko to consider his decision on next general Election.

 6. Vinavu,

  What is your proposal? Do you have any concrete suggestions?

  We all know that Kalaignar’s only interests are staying in power and his family. At least, your audience knows that very well. You too have mentioned it several times.

 7. கலைஞர் மற்றும் பிற சமரச சந்தர்ப்பவாத சக்திகளை தனிமைபடுத்த வேண்டும். மக்கள் அவர்களின் மீதுள்ள மாயையை இழந்தால் மட்டுமே வேறு நபர்களின் திட்டத்திற்கு செவிசாய்ப்பர். அந்த வகையில் உங்களது இந்தப்பதிவு மிகவும் அருமையானதொரு வேலையை செய்யும்!

 8. TO ALL THE INDIAN TAMIL PEOPLE

  PLEASE STAY WTH US IGNORE THE POLITICIANS LET US LIVE IN OUR OWN LAND( EELAM )

  GIVE US THE SUPPORT TO GET OUR OWN LAND

  WE WILL BE THANKING YOU FOREVER.

  VALKA TAMIL VELHA TAMIL

  WE KNOW ONLY ONE WORD TAMIL EELAM….

 9. Tamileelam is the only solution for the Tamil speaking people in Sri lanka. They had their kingdom earlier. Now they are trying to re-establish their lost state.

  There fore all the people have to support their Freedom strugle.

  The freedom fighters are the LTTE.

 10. வினவு,பாட்டாளி வர்க்க உணர்விற்கும் புலிக்கும் என்ன சம்பந்தம்?

 11. we are supporting to tamil ealam..
  but dont critisize kalaignar..

  He is the one making historical developments..and tamizhans development.. with the help of central..

  If kalaingnar and 40 mp s resigned means this ealam will come??

  so.. He is our tamilnadu chief minister.. mind it..

  he is supporting to make ealam..
  what about your (our tamil students)..??
  15 students strike is not strike..

  before kalaingnar did with students strike.. that was strike..
  now all tamizhians are seeying any…. under the women…

 12. Nathan

  // Tamileelam is the only solution for the Tamil speaking people in Sri lanka. They had their kingdom earlier. Now they are trying to re-establish their lost state.
  There fore all the people have to support their Freedom strugle. //

  This is the only reason you have given. By the same logic, Cheras, Cholas, Pandiyas, Pallavas, Poligars all had their kingdoms earlier. Would you support a movement for an independent Chera Nadu, Chola Nadu, Pandiya Nadu, Pallava Nadu, Kongu Nadu and so on?

  It is unthinking, emotional comments like this that make people – especially non-Tamil Indians – make them look at the support for Sri Lankan Tamils with jaundiced eyes.

 13. @ RV,

  As per history, before the caucasian invasions, there was no one united island.

  There is no need for a separation for India, since the respective states have their own administration. Even yet, enough states have problems for naxalism and other sort of actions to show displeasure. Let’s not talk about unity in when India is plagued by riots that kill thousands, social hierarchies that have made millions into ignorants, living in poverty. But the sense of unity is appreciatable. Your argument for no separation is as good as saying, “Let’s bring the British back, one ruler of all was much better”.

  Unfortunately, too much has happened in Srilanka. There is still tremendous racism against Tamils. There will still be in the future. This world would do well to recognize a separate state and just let the millions of people live, both in Srilanka and Eelam. Instead of watching the Tamils die and the Srilankan Sinhalese population dwindle lives away in poor state economy.

 14. கலைஞர் அவர்களது தற்போதய ஆட்சியின் ஒவ்வொறு அசைவும் தம் கட்சியின் மற்றும் குடும்பத்தாரின் நலனை கருத்தில் கொண்டே. இது அவரது election manifesto முதலே வெட்ட வெளிச்சம். மற்ற விடயங்களில் எப்படியோ, இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவோ அல்லது இந்திய அரசின் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க (கலைஞர்) வோ ஒன்றும் செய்ய முடியாது என்பது தின்னம்.

 15. kalanger 30aandukalai eelathtamil makkaliyo eela
  manniyo thereyatavar entru engu eurntu vantatu
  enthappasam vakkuU vankeY emmmakkal thertal
  ennum2\3MATHANGALIL VARUVATHAL ENTHA
  NADAKAM THUNNIKU UDANBRAABUGAL .BURENTHU KULVARKAL PUREAVANDAYAVARGAL

 16. கருணாநிதியின் துரோகத்தனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல உள்நாட்டு அரசியலில் எத்தனை குத்து வெட்டுகள் செய்தார் ஆனாலும் எம்.ஜி.ராமசந்திரனிடம் அது பலிக்கவில்லை.

  ஈழத்தமிழரின் உயிர்களோடு விளையாடுவதுதான் வேதனை, போயும் போயும் மனிதனுக்இந்த புத்தியைப்படைத்தானே!…………………………..

 17. Karunanithi seems to be a good acrobat who walks on the rope with a stick one side being burdened with with the weightage of the’ Saviour of world Tamils’ and the another side with the taste of enjoying power. This octogenerian has to understand one thing-‘Saviour of World Tamils’ is neither a degree conferred by University nor it can be bestowed by Jegathratchakan like political jokers. He should stop political gimmicking and not cow down to Congress hooligans who play spoilsport for the cause of separate Elam. More so it gives him enough courage to expose the blacklegs Vaiko and Nedumaran.

 18. Sorry people. Everyone is missing the truths and reality:

  1. Do you like to see Karunanidhi sholud not cling with his power to save Tamils?
  2. Then you all want Jeya to come to power to save Tamils? No brahmin is being killed in Srilanka. Then do you expect jeya, cho and all going to help this situation? Have you heard/seen that any one of this caste men and women helped any other caste to get a job or a life any where? OR built a temple for others?
  4. Then do you think the communits, Vaiko, Tholma or and others going to help Tamils?

  People blame karunanidhi since they consiously like Jeya or others and it is the same and vice versa for all others. But the reality is everyone here (u, me and all) do think in our own likeliness, but still missing to save our Tamils. Please think what is in now to resolve and save the people and athose all along really working for a cause. Think and act on realities. Thanks.

 19. While I share the sentiments of Thomukku I would like to clarify one thing. No body has kept Jaya in mind while criticising Kalaingnar. Being puppets in the hands of Jaya what Nedumaran and Vaiko are doing is deteriorating the situation from bad to worse. So these scabs have no right to accuse Karunanithi. But does Thomukku think there is no fair criticism at all on Karunanithi? If he believes so, he can only be a fan to Kalaingnar like Vairamuthu and others.

 20. கருணாநிதியின் பதவி ஆசை,அதனால் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்ய சொல்லி மத்திய அரசை வலியுறுத்தாமல் காலதாமதம் செய்தது தமிழ் சமுகம் மறக்காது.
  தன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள,உடனடி நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்கிறார்.
  முதுகு வலி என்று சொல்லி மருத்துவ மனையில் படுத்து கொண்டது,ஒரு ஏமாற்று வேலை.
  பிப்ரவரி 15 செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்பது ஏமாற்று வேலை.அதற்குள்,போர் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
  காங்கிரஸின் துரோகத்தையும்,தி.மு.க வின் கையாளாகதனத்தையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

  ஒரு விடுதலை போராட்ட இய்க்கத்தை மறுபடியும் மறுபடியும் பயங்கரவாத இயக்கம் போல் சித்தரித்து,அதில் ஒரள்வு வெற்றி பெற்று விட்டார்கள்.

  ஆனால்,60 ஆண்டுகள் போராடிய ஈழ தமிழர்களின் போராட்டத்தை அழித்ததை வரலாறு மன்னிக்காது.

  ………………………கலியின் வலியை

  வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்

  நாசம் கூறும் நாட்டு வைத்தியர்

  இவராம் இங்கு இல் இருதலை கொள்ளியின்

  இடையே நம்மவர் எப்படி உய்வர்?

  விதியே!விதியே!தமிழ்சாதியை

  என்செயக் கருதி இருக்கின்றாயடா?

  ‍‍‍‍……….மகாகவி பாரதியாரின் கேள்வி நமக்கும் எழுகிற‌து

 21. There is a much of a difference in between cabara artist&script writer:
  Cabara artist needs make-up every time(even while going to Toilet along with sasi akka!
  But,Thurohi,Karunanidhi will act without any make-up!
  Pl.drop both of them in Marina beach!

 22. Jayalalitha is a brahamin so she is not interest to save Dravidars ( Srilankan / Tamilnadu Tamilians ).

  Karunanidhi is a pakka criminal man,he is always thinking about his post and family.

  Our Tamilnadu people Emaligal Paavam,but one day both of them drama’s will come to the screen.

 23. கருணாநிதி பதவிக்காக
  மிச்சமிருந்த கோவணத்தையும்
  அவிழ்த்து காட்டி
  தான் காயடிக்கப் பட்டதை
  காட்டி விட்டார்

 24. கருணாநிதி மாதிரியான கொடிய மனம் கொண்டோரின் மரணம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க