Sunday, October 13, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      “ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!“  – கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சார இயக்கம்.

2.      இதுதான் போலீசு! ஜி.டி.பி. கிரானைட்ஸ் முதலாளிக்கு அடியாளாகச் செயல்படுகிறது சேலம் நகர போலீசு.

3.      “அமெரிக்க ஏகாதிபத்திய நாயே, லிபியாவை விட்டு வெளியேறு!” புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

4.      சமூக விடுதலையே பெண் விடுதலை” அனைத்துலக மகளிர் தினத்தில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

5.      பட்ஜெட்டின் நரபலி

6.      பட்ஜெட் 2011  12: அதே செக்குமாட்டுப் பாதையில்…

7.      சென்னை  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

8.      தண்ணீர்க் கொள்ளையர்களின் படையெடுப்பு!

9.      தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

10.   லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் நீட்டிப்பு

11.   தமிழக சட்டமன்றத் தேர்தல்: கார்ப்பரேட் கொள்ளைக்கு ஜனநாயக மூடுதிரை

12.   விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளை மாளிகையின் விசுவாசி!

13.   கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!

14.   அணு உலை வெடிப்பு: பேரழிவில் ஜப்பான்! மரணவாயிலில் இந்தியா!

________________________________________________

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

__________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!…

    ஸ்பெக்ட்ரம் ஊழல், அடியாள் போலிசு, அமெரிக்க ஆக்கிரமிப்பு, மகளிர் தினம், பட்ஜெட் 2011, பச்சையப்பன் க்ல்லூரி போராட்டம், தண்ணீர் கொள்ளை, தேர்தல் புறக்கணிப்பு, விக்கிலீக்ஸ், கல்விக் கொள்ளை, ஜப்பான் அணுஉலை வெடிப்பு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க