புதிய கலாச்சாரம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
- சஞ்சீவ் பட்: அரிதாய் ஒரு அறச்சீற்றம்
- வால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்
- ரூபர்ட் முர்டோச் : ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழ நரி
- சிவப்புச் சட்டை
- அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி! ‘புரட்சிக்’ கிராமத்தின் புரட்டு உண்மைகள்!!
- மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள்!
- அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்க குண்டுக்கு பலிகடா!
- குடி: கவுடில்யன் முதல் டாஸ்மாக் வரை!
- சிறுகதை : ஒரு பொம்மையும் சில மனிதர்களும்!
- ‘அக்லே காடி… ஜானே வாலே…’
புதிய கலாச்சாரம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
sevapuchattai kavithai arumai by Durai Shanmugam
regards
GV
கட்டுரைகள் அனைத்தும் மிக அருமை. குறிப்பாக குடிப்பழக்கத்தைப் பற்றிய கட்டுரை மிக மிக அருமை.
பெரும்பாலான மனிதர்கள் (இளைஞர்கள், வயதானவர்கள்), தங்கள் குடிப்பழக்கத்திற்கு தத்துவ விளக்கம் அளிப்பவர்களாகத்தான் உள்ளார்கள், குடும்பக் கஷ்டம், காதல் தோல்வி, பணிக் களைப்பை போக்குதல், திடீர் மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் இந்தத் தத்துவ விளக்கத்தில் அடங்கும். இவர்கள் அனைவரும் முதலில் குடிப்பழக்கத்தை ‘சும்மா’ என்றுதான் ஆரம்பித்திருப்பார்கள், ஆனால் பின்னாளில் அதை விட முடியாமல் அதற்கு அடிமையாகியிருப்பார்கள். இவர்கள் கூறும் தத்துவ விளக்கம், குடிப்பழக்கத்தால் இவர்கள் உடலில் ஏற்படும் கோளாறுகள், மனக்கோளாறுகள், இவர்களுடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மறைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் செயல் என்பதைத் தவிற வேறொன்றும் இல்லை..
அவர்களை எல்லாம் முகத்தில் அறைவது போல் இருக்கிறது இந்தக் கட்டுரை..