36-வது சென்னை புத்தகக் காட்சியில்
தொழிலாளி வர்க்கத்தின் துடிப்புடன் தொடரும் கீழைக்காற்று
நாள்: 11.01.2013 முதல் 23.01.2013 வரை
கடை எண்: 551-552
நேரம்: வேலை நாட்களில் பிற்பல் 2.00 முதல் இரவு 8.30 வரை
விடுமுறை நாட்களில் முற்பகல் 11.00 முதல் இரவு 8 வரை
இடம்: ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
அரங்கில், மார்க்சிய, முற்போக்கு நூல்கள், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நூல்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு நூல்கள், பாடல் – உரை ஒலிக்குறுந்தகடுகள், ஒளிக்குறுந்தகடுகள் அனைத்தும் கிடைக்கும். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களுக்குரிய ஆண்டு சந்தாவையும் இங்கே செலுத்தலாம்.
___________________________________________________________________________________________________
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி:
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2.
தொலைபேசி – 044-2841 2367
______________________________________________________________________________________________________________
புதிய வெளியீடுகள்
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வெளியீடுகளை கொண்டுவருவதை வரவேற்கிறேன்.புதிய வெளியீடுகள் ஒவ்வொன்று குறித்தும் சிறு குறிப்பு வெளியிட்டிருக்கலாம்.
வாழ்த்துகள்…
36 ஆண்டுகளாக சென்னையில் மட்டுமேவா நடத்துகிறீர்கள்? இதர தமிழ்நாட்டிலும் ஓரளவாவது படிக்கத் தெரிந்தவர்களும் இருக்கிறோம் தோழர்களே.கொஞ்சம் எங்கள் மீதும் கருனை காட்டக்கூடாதா? மின்சாரத்தில் தான் வஞ்சிக்கப்படுகிறோம் என்றால் கம்யூனிச அறிவை பகுத்தறிவை தமிழை வளர்ப்பதிலுமா இந்த ஓரவஞ்சனை..?
பிற பகுதிகளூம் நடத்துகள் .gathirugirom