Wednesday, February 1, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் 2014

புதிய ஜனநாயகம் ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தா?  ஜெ அரசு – சு.சாமி – பார்ப்பனக் கும்பலின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!

2. ஆம் ஆத்மி: சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க வந்த புதிய துடைப்பம்!

3. ஏற்காடு ‘புரட்சி’

4. ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் அனைவரையும் விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!!

5. “தில்லை தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” – வெண்மணி நினைவு நாளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய முற்றுகைப் போராட்டம்

6. பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி!

7. “வைப்பாறில் நவீன இயந்திரங்களால் மணல் கொள்ளை நடப்பதைத் தடுப்போம்! மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவோம்” – மாட்டு வண்டித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

8. நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்

9. உ.வ.க. பாலி மாநாடு: ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்

10. மண்டேலாவின் மறுபக்கம்

11. அதிகார போதையில் ஆட்டம் போட்டு அம்பலப்பட்டு நிற்கும் ஓம்சக்தி சேகர் கும்பல்

12. நோக்கியா: கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை!

13. எதிர்கொள்வோம்!

14. “வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – பு.ஜ.தொ.மு.வின் பேரணி – ஆர்ப்பாட்டம்

15. கரும்பு விவசாயிக்குத் தூக்குக் கயிறு! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பம்பர் பரிசு!!

16. 37-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

புதிய ஜனநாயகம் ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

 1. எனக்கு மண்டேலா பற்றி அதிகம் தெரியாது. ஆனால், இனவெறிக்கு எதிராக 28 வருடம் சிறையில் இருந்த ஒருவன் செத்தபோது கூட அவனை பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்ல உங்களுக்கு மனம் வராதது வருத்தம் தருகிறது. அவர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் முன் கறுப்பின மக்களின் நிலை என்ன, அவர் செத்துப்போன போன போது அவர்கள் நிலை என்ன, ஏதாவது முன்னேற்றம் இருந்ததா, இருந்தால் அதில் அவரது பங்கு என்ன என்று பார்க்க வேண்டாமா? 1947, 1991 இரண்டு காலகட்டத்திலும் கறுப்பின மக்கள் வாழ்நிலை ஒன்றாகவே தான் இருந்ததா? அப்படியே ஏகாதிபத்தியங்களோடு சமரசம் செய்தார் என்றாலும், அதை ஏன் செய்தார் என பேச வேண்டாமா? ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்ற சுயநலமா? அல்லது இதுவே தம் இன மக்களுக்கு நல்லது என நினைத்தாரா? இது பற்றி கட்டுரை பேசவில்லையே.

  “ஏகாதிபத்தியங்களால் நிறுவனமயமாக்கப்பட்டு, அதற்கு தன்னை ஒப்புக் கொண்டதற்கு மேல் மண்டேலா எதையும் சாதிக்கவில்லை”.

  28 காலம் சிறையில் கழித்த இவர் வெறும் கருப்பு மட்டும் தானா?

  • மண்டேலாவை காந்தி பார்க்க நேரிட்டிருந்தால் பைத்தியக்காரன் என்றிருப்பார். வெள்ளைக்காரனுடைய காலை கழுவுவதைப் பற்றி சிந்தனை செய்வதற்கு உனக்கு 28 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. நான் அதில் ஒரு நொடிகூட விரயம் செய்யவில்லை என்றிருப்பார்.

 2. நீங்கள் இன்னும் வினவின் கொள்கையைப் புரிந்து கொள்ளவே இல்லையே!

  எமக்குத் தொழில் எதிர்ப்பு!

  தமிழர்களுக்கு மாற்றம் தன்னால் மட்டுமே வர வேண்டும் என்ற பிரபாகரன், ஊழல் ஒழிப்புப் புகழ் முழுக்க தனக்கே சொந்தம் என்னும் அன்னா ஹசாரே, தான் சொல்வதுதான் எப்போதுமே சரி என்னும் முடிவோடு இருக்கும் என் மனைவி, வினவு எல்லாம் ஒரு கோஷ்டி.

  இவர்கள் எப்படி அடுத்தவர்களுக்கு க்ரெடிட் கொடுப்பார்கள் ?

  • என்னது அண்ணா ஹசாரே கூட சமூகம் மாறவேண்டும் என்று நினைத்தாரா? அட போங்க பாஸ் உங்களுக்கு அரசியலை பற்றி ஒன்றுமே தெரியல…….

 3. Dear Siva,

  This concept or character is called Self Ego [தன் அகங்காரம்]

  குடும்ப உறவுகள் மீது விமர்சனம் , அலுவலக நிகழ்வுகளை இந்த மெய்நிகர் உலகில் [வினவு.காம் ]தவிருங்கள்

  • செஞ்சட்டைத் தோழர்களிடமும் அவர்களைத் தாங்கிப் பிடிப்பவர்களிடமும் இதுதான் பிரச்னை. நகைச்சுவை உணர்ச்சி கொஞ்சம் குறைச்சல்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க