அரசு பள்ளி பெற்றோர்களே!
உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா?
காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு
ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
பள்ளி நிர்வாக சீர்கேடா? ஆசிரியர் பற்றாக்குறையா?
என்பதைத் தெரிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
9345067646 9443264315
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கடலூர் மாவட்டம்
