Sunday, September 22, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

-

அரசு பள்ளி பெற்றோர்களே!

உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா?

காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு

ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
பள்ளி நிர்வாக சீர்கேடா? ஆசிரியர் பற்றாக்குறையா?

என்பதைத் தெரிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

9345067646 9443264315

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கடலூர் மாவட்டம்

பிரச்சாரம்
அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (கோப்புப் படம்).

plus-two-result-poster

  1. அரசு பள்ளிகளில் எந்த ஆசிரியரும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை. அனைவரும் சேர்ந்து அரட்டை அடித்துவிட்டு போய்விடுகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை என்பது ஒரு மாயை. ஆசிரியர்கள் சார்பாக அவிழ்த்துவிடும் ஒரு பொய் மூட்டை!! இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவரின் பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்கள்தான். ஆனால் அந்த மாணவன் படித்தது தனியார் பள்ளியில்! என்ன கொடுமை பாருங்கள். இந்த ஆசிரியருக்கு தன்மீதே நம்பிக்கை இல்லை. அதனால்தான் தனது பையனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்துள்ளார்.

    • Mr Natrayan”s statement about teacher shortage in Govt schools is atrocious.Let him prove that shortage is not there.Several newspapers pointed out the shortage in various schools.These intellectuals never bother about lack of infrastructure in Govt schools,extra non-academic work allotted to Govt school teachers.Their only aim is to glorify private schools which mint money.They are not sincere in safeguarding the existence of Govt schools which are the only source of education to poor students.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க