தமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய
அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்
200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்
ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.
தலைமை
தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கருத்துரை
காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்
பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்
தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு
புலவர் பொ. வேலுச்சாமி
அனைவரும் வருக!
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285, 94431 57641
தமிழின் தொன்மையை ,தமிழ் படைப்புகளீன் செழுமையை உலகம் அறிய செய்த நாடோடி திருமகன், அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கத்தை முன்னேடுத்து நடத்தும் எம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழர்களுக்கு மிக்க நன்றி. முழு நாள் கருத்தரங்கமாக மேலும் பல முதிர்ந்த தமிழ் மொழி பற்றாளர்களையும் கொண்டு கருத்தரங்கம் நடத்துவது[9am to 9pm] எனில் இன்னும் சிறப்பாக இருக்கும். கருத்தரங்க தொடக்கத்தில் புரட்சிகர கலை நிகழ்வுகளையும் இணைக்கலாமே.