Saturday, May 3, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை

சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை

-

செய்தி (தினத்தந்தி) : செருப்பை சுமக்க வைத்த குற்றவாளிக்கு ஓராண்டு ஜெயில் 

மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.”

dalith-vankodumai-cartoon

படம் : ஓவியர் முகிலன்