Monday, March 17, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇதுதாண்டா அமெரிக்கா - கேலிச்சித்திரங்கள்

இதுதாண்டா அமெரிக்கா – கேலிச்சித்திரங்கள்

-


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இதுதாண்டா அமெரிக்கா  (9)

இதுதாண்டா அமெரிக்கா  (8)

இதுதாண்டா அமெரிக்கா  (4)

இதுதாண்டா அமெரிக்கா  (7)

இதுதாண்டா அமெரிக்கா  (3)

இதுதாண்டா அமெரிக்கா  (6)

இதுதாண்டா அமெரிக்கா  (1)

இதுதாண்டா அமெரிக்கா  (2)

இதுதாண்டா அமெரிக்கா  (5)

நன்றி: Political Humor

  1. //பயன்படுத்தும் எண்களை உருவாக்கியது அரேபியா.

    கொஞ்சமாவது உண்மையை ஒப்புக்கொள்ளும் துணிவு வேண்டும்…

  2. அமெரிக்கா இருக்கட்டும்.
    ..பக்கத்தி இருக்கிற கேரளா…கடவுளின் சொந்த தேசமாம்…
    கூத்துதான்…
    கருவாடு தரங்கம்பாடியில்..
    மீன் நாகப்பட்டினம்…..
    காய்கறிகள்…ஒட்டன்சத்திரம்….
    முட்டை…நாமக்கல்…
    மணல் குளித்தலை….
    அப்புறம் சாப்பாட்டுக்கு தேவையான ரேசன் அரிசி தமிழ்நாட்டில் இருந்து,,
    ,ஆனாலும் கேரளா கடவுளின் சொந்த தேசமாம்…..

    • மற்ற எல்லா இடத்திலும் கடவுள் வாடகைக்கு இருக்கிறாரோ?
      எனக்குத் தெரிந்தவரை கேரளாவைக் கடவுளின் சொந்த தேசம் என்பது அதன் அழகை வர்ணிக்கும் முகமாகவே (“கவிதைக்குப் பொய் அழகு”)

  3. ///எண்களை உருவாக்கியது அரேபியா///

    எண்களை உருவாக்கியதோ அல்லது கண்டுபிடித்ததோ அரேபியர்கள் அல்ல. இந்தியாவுக்கு குதிரை விற்க வந்த அரேபியர்கள், ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு சிறிய கல்லைக் கொண்டு வந்தார்களாம். இந்தியாவில் தான் அவர்களுக்கு எண்கள் அறிமுகமாகியது. இந்தியாவில் இந்துக்கள் கண்டுபிடித்த எண்கள் முறையை அரேபியாவுக்கு எடுத்துச் சென்று, அவர்கள் மூலமாக அது ஐரோப்பாவை அடைந்தது. அதனால் தான் அதை இந்து-அரேபிய எண்கள் என்று கூறுகிறார்கள் ஐரோப்பியர்கள். அது தான் மரபு. ஆனால் வினவுக்கு இந்து என்ற சொல்லைக் கண்டாலே அலர்ஜி. அரபுக்கள் கடல்மூலமாக முதலில் தமிழர்களுடன் தான் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஆகையால் அந்த ‘இந்துக்கள்’ தமிழர்களாகக் கூட இருக்கலாம். 🙂

    • எண்களை (எண்ணும் முறை மற்றும் பத்தை அடியாகக் கொண்ட எண்கள் முதலியவற்றை) கண்டுபிடித்தது யார் என்று எனக்குத் தெரியாது. எண்களில் “0” பூச்சியம் முழுமையாக இந்தியர்களின் கண்டுபிடிப்பு. எனினும் இன்று பயன்பாட்டில் உள்ள எண்களின் எழுத்து வடிவங்கள் அரேபிய எழுத்துக்களே. இதனால் தான் அவை அரேபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோல ரோம எண் எழுத்து வடிவங்களும் உண்டு. தமிழ் எண் எழுத்து வடிவங்களும் உண்டு.
      உலகின் மூத்த (அறியப்பட்ட) கலாச்சாரம் தொடங்கிய பகுதி அரேபியாவாக (மொசப்பொத்தேமியா) இருப்பதால் எண்கள் அங்கே உருவாகி இருக்க வாய்ப்புகள் உண்டு.

      • The Hindu–Arabic numeral system is a decimal place-value numeral system that uses a zero glyph as in “205”. Its glyphs are descended from the Indian Brahmi numerals. The full system emerged by the 8th to 9th centuries, and is first described in Al-Khwarizmi’s On the Calculation with Hindu Numerals (ca. 825), and Al-Kindi’s four volume work On the Use of the Indian Numerals (ca. 830). Today the name Hindu–Arabic numerals is usually used. Evidence of early use of a zero glyph may be present in Bakhshali manuscript, a text of uncertain date, possibly a copy of a text composed as early as the 2nd century BC.

        http://www-gap.dcs.st-and.ac.uk/~history/HistTopics/Indian_numerals.html

  4. சட்ட விரோத குடியேற்றங்கள் பற்றி ஒரு வார்த்தை.
    சட்டம் போடுபவன் தனக்கு ஏற்பச் சட்டம் போட்டுவிட்டு என்னைப்பார்த்து சட்ட விரோதி என்பது என்ன நியாயம்.
    மற்றப்படி முந்திய வரலாறுகளால் ஒருவனைச் சட்டவிரோதக் குடியேற்றக்காரன் என்பது தவறு. அப்படிப் பார்த்தால் எல்லா மக்களையும் முகஞ்சதரோ ஹரப்பா மொசப்பொத்தேமியா மற்றும் சிந்து நதிக்கரையிலேயே இருத்திவிட வேண்டியது தான்.
    காலத்திற்குக் காலம் மக்கள் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
    “தொழிலாளி வர்க்கத்திற்கு நாடு இனம் கிடையாது.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க