தஞ்சையில்… கீழைக்காற்று!
6-வது ரோட்டரி புத்தகத் திருவிழா!
நாள் : நவம்பர் 14-23 வரை
இடம் : சாமியப்பா மேலாண்மை நிலையம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்.
நேரம் : மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை
சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
அரங்கம் எண் 24
மக்களை மழுங்கடிக்கும் கருத்துக்கள், கட்-அவுட்டுகள், மயக்கும் வீணான பொழுதுபோக்குகள், வளைக்கும் நச்சுத்தளைகளை மீறி வாழ்க்கைக்கான போராட்ட உணர்வை மலர்விக்க நூறு பூக்களுடன் இப்போது உங்கள் அருகில் கீழைக்காற்று….
- அரசியல், அறிவியல், வரலாறு, சமூக அறிவு தரும் பல்துறை நூல்கள்
- மனவளர்ச்சிக்கும், மனித வளர்ச்சிக்கும் உதவும் கதை, கவிதை, சினிமா விமர்சனங்கள்…
- நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, வாழ்வியல் விவகாரங்களை தெளிவிக்கும் தேர்ந்தெடுத்த சிறுநூல்கள்…
- மார்க்சிய-லெனினியம், அம்பேத்கர், பெரியாரின் மகத்தான சிந்தனைகள்
அனைத்தும் ஒரே கூரையின் கீழ்… தஞ்சையில்… வாருங்கள்!
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10 அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
போன் : 044-28412367