மே நாள்: உழைப்போரின் போராட்ட நாள்!சாலை மட்டுமா தேய்கிறது?செல்பேசி வெறும் டெக்னாலஜியின் அற்புதமல்ல!உழைப்பு மட்டுமே பயமறியாது!வானை முட்டும் வளர்ச்சியின் அடிப்படை யார்?வளையல் கரமல்ல, வளைக்கும் கரம்!எந்திரத்தின் திறமை அதை ஆட்டுவிக்கும் கரத்திற்கு சொந்தமானது!19-ம் நூற்றாண்டின் காட்சி மாறினாலும் போராடும் களம் மாறவில்லை!வங்கதேசத்தின் பெருமை மதமல்ல!கருத்துப்போனது பிரச்சினையல்ல, முதலாளித்துவத்தை கருவறுக்காததுதான் பிரச்சினை!பொம்மைகளை மட்டுமல்ல, போராடும் உணர்ச்சியையும் தயாரிக்கிறோம்!உழைப்போரின் மே தினம் உழைக்காதோருக்கு பிடிக்காது!இந்த உலகம் அசைவது இவர்களால்தான்!சுரங்கத் தொழிலின் மூலதனம் தொழிலாளிகளின் மரணம்!கணினியோடு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை!இந்த இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவது யார்?தொழிலாளியின்றி அமையாது இவ்வுலகு!லம்பார்கினி காரை வாங்குவது மட்டும்தான் பணக்காரர்கள்!காலந்தோறும் ஒலிக்கும் அழியாத முழக்கம்!பிரம்மாண்டங்களை படைக்கும் நிஜ சாகசக்காரர்கள்!உழைப்பின் அழகு!ஏகாதிபத்தியம் அஞ்சும் வர்க்கம் இதுதான்!