Saturday, March 15, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே நாள் : உழைப்பின் அழகு - படங்கள் !

மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !

-

மே நாள்: உழைப்போரின் போராட்ட நாள்!
மே நாள்: உழைப்போரின் போராட்ட நாள்!
சாலை மட்டுமா தேய்கிறது?
சாலை மட்டுமா தேய்கிறது?
செல்பேசி வெறும் டெக்னாலஜியின் அற்புதமல்ல!
செல்பேசி வெறும் டெக்னாலஜியின் அற்புதமல்ல!
உழைப்பு மட்டுமே பயமறியாது!
உழைப்பு மட்டுமே பயமறியாது!
வானை முட்டும் வளர்ச்சியின் அடிப்படை யார்?
வானை முட்டும் வளர்ச்சியின் அடிப்படை யார்?
வளையல் கரமல்ல, வளைக்கும் கரம்!
வளையல் கரமல்ல, வளைக்கும் கரம்!
எந்திரத்தின் திறமை அதை ஆட்டுவிக்கும் கரத்திற்கு சொந்தமானது!
எந்திரத்தின் திறமை அதை ஆட்டுவிக்கும் கரத்திற்கு சொந்தமானது!
19-ம் நூற்றாண்டின் காட்சி மாறினாலும் போராடும் களம் மாறவில்லை!
19-ம் நூற்றாண்டின் காட்சி மாறினாலும் போராடும் களம் மாறவில்லை!
வங்கதேசத்தின் பெருமை மதமல்ல!
வங்கதேசத்தின் பெருமை மதமல்ல!
கருத்துப்போனது பிரச்சினையல்ல, முதலாளித்துவத்தை கருவறுக்காததுதான் பிரச்சினை!
கருத்துப்போனது பிரச்சினையல்ல, முதலாளித்துவத்தை கருவறுக்காததுதான் பிரச்சினை!
பொம்மைகளை மட்டுமல்ல, போராடும் உணர்ச்சியையும் தயாரிக்கிறோம்!
பொம்மைகளை மட்டுமல்ல, போராடும் உணர்ச்சியையும் தயாரிக்கிறோம்!
உழைப்போரின் மே தினம் உழைக்காதோருக்கு பிடிக்காது!
உழைப்போரின் மே தினம் உழைக்காதோருக்கு பிடிக்காது!
இந்த உலகம் அசைவது இவர்களால்தான்!
இந்த உலகம் அசைவது இவர்களால்தான்!
சுரங்கத் தொழிலின் மூலதனம் தொழிலாளிகளின் மரணம்!
சுரங்கத் தொழிலின் மூலதனம் தொழிலாளிகளின் மரணம்!
கணினியோடு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை!
கணினியோடு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை!
இந்த இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவது யார்?
இந்த இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவது யார்?
தொழிலாளியின்றி அமையாது இவ்வுலகு!
தொழிலாளியின்றி அமையாது இவ்வுலகு!
லம்பார்கினி காரை வாங்குவது மட்டும்தான் பணக்காரர்கள்!
லம்பார்கினி காரை வாங்குவது மட்டும்தான் பணக்காரர்கள்!
காலந்தோறும் ஒலிக்கும் அழியாத முழக்கம்!
காலந்தோறும் ஒலிக்கும் அழியாத முழக்கம்!
பிரம்மாண்டங்களை படைக்கும் நிஜ சாகசக்காரர்கள்!
பிரம்மாண்டங்களை படைக்கும் நிஜ சாகசக்காரர்கள்!
உழைப்பின் அழகு!
உழைப்பின் அழகு!
ஏகாதிபத்தியம் அஞ்சும் வர்க்கம் இதுதான்!
ஏகாதிபத்தியம் அஞ்சும் வர்க்கம் இதுதான்!

vinavu may day 2015 (2)

  1. அழகும் கலையும், படைப்பூக்கமும் வடிவமும், புத்தெல்லைகளைத் தொடுவதும் தாண்டிப்போவதும் உழைப்பைத் தவிர வேறெதாலும் சாத்தியமில்லை.

    கருத்துப்போனதல்ல, கருவறுக்காததுதான் பிரச்சினை!

  2. உபரி மதிப்பு ,இலாபம் முதலாளிக்குச்சொந்தம் என்று கூவும் முதலாளிகளின் பூட்சுகலை நக்கும் _________ இதில் உள்ள படங்களை பார்த்துவிட்டு வினவு விவாத-பின்னுட்ட மேடைக்கு வரவும்.

  3. Hats-off to Vinavu.Superb.Only people with heart made of stone will support the exploiters.Labour is also a strong factor of production like capital.Some people will worship capital.But without labour,you can”t do anything in this world.

  4. புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
    புதியதோர் உலகம் …

    பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
    புதியதோர் உலகம் …

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
    புதியதோர் உலகம் …

    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
    புதியதோர் உலகம் …

    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
    புதியதோர் உலகம் …

    புரட்சிக்கவி பாரதிதாசன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க