Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'நல்ல' மாற்றம்! 'நல்ல' முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!

‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!

-

pmk-caste-atrocity-cartoonபடம் : ஓவியர் முகிலன்

 1. ஒடுக்கப்பட்டவன் தாக்கப்பட்டபோது, தாக்கியவனை கண்டிக்க துப்பில்லாத இந்து வெறியர்கள் தலித் அமைப்புகளை கண்டிப்பதன் மூலம் தன் ஆதிக்க சாதிகாரன் பக்கம் தன் என்பதை உறுதி செய்கின்றன, இனியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மதவெறி அமைப்புகளைநம்பத்தான் வேண்டுமா?

 2. கடவுளும், கோவில்களும் மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதா? இல்லை சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரித்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதா? சாமியில் கூட சாதியை பார்க்கும் சமூகத்தில் வாழ்வதற்காக எல்லோரும் வெட்கபட வேண்டும். ஆனால் இதுபோன்ற முரண்பாடுகளை களைய மனிதர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள்.

 3. முரண்பாடுகளும், வேறுபாடுகளும் இயற்க்கையோடு ஒன்றிவிட்டவை… இது உலக நியதி. இவ்விடத்தில் வலியவர்க்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்கள் துணையோடு ஒண்டி வாழவேண்டும்…”வலிமை”– இந்த சொல்லே இவ்வுலகத்தில் வாழ தேவையான தாரக மந்திரம்…சும்மா கட்டுரை எழுதி ஒன்றும் செய்ய முடியாது… ஏதோ சென்னையில் குப்பை கொட்டி கொண்டிருப்பதால் வினவு கும்பல் எல்லாம் சோறு திங்க முடியுது… இதுவே மதுரையிலோ, அல்லது திருநெவேலி சீமையிலோ இருந்தேன்னு வையி…மவனே பன்னிக்கு அறுக்கர மாதிரி _________ அறுத்திருப்பானுங்க… ஏதோ எங்க தயவால பொழச்சிருக்க…

 4. தவறான கருத்து இந்தியன்.
  //வலியவற்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்களின் துணையோடு ஒண்டி வாழ வேண்டும். // தங்களது கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். தங்களது கருத்து பிரிவினையை தான் தூண்டுமே ஒழிய மக்களை சேர்க்காது.

  வலிமை உள்ளவன் வைத்தது தான் சட்டம் என்றால், ஒரு உதாரணத்திற்கு நீங்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு ஒரு இடத்தில் நிலமோ அல்லது வீட்டையோ வாங்குகிறீர்கள், அப்போது அரசியல் பலம் உள்ள ஒரு ரவுடி உங்கள் வீட்டை தன் பெயருக்கு மாற்றிகொண்டால் அப்போதும் இப்படி தான் பதிவிடுவீர்களா? வலிமை என்பது எதில் உள்ளது? கூட இருக்கும் ஆல்பலத்திலா? அல்லது பணபலத்திலா? அல்லது பதவியில் இருப்பவர்களின் ஆதரவா?

  நம்மை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை. நம்மை விட தாழ்ந்தவர்களும் எவரும் இல்லை.
  இதை விரைவில் உணர்ந்தால் நல்லது.

 5. தேசிய கொடி தமிழருக்கும், இலங்கையில் நடந்த இனஅழிப்பிற்கும், 20 தமிழரை சுட்டு கொண்றபோதும், காவிரி, முள்ளைப்பெரியார், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டம், கூடங்குளம்,நெய்வேலி நிலக்கரி, டாஸ்மாக்,தாது மணல் என அனைத்து திட்டங்களிலும் தமிழர்களின் மண்வளம், மனித வளம் என அனைத்தையும் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஒரு சாக்குதான் என்ற ஒரு எளிமையான அர்த்தத்தை கூட விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்குத்தான் நமது கல்வித்திட்டம் உள்ளது என்பதே எதார்த்தம்!!
  மேலும் தர்மபுரி கலவரமாகட்டும், விழுப்புரம் கலவரமாகட்டும் அவற்றிற்கு காரணமானவர்கள் அதிமுகா, மதிமுக, தேமுதிகா,திமுக பிரமுகர்களே இதை மறைத்து ஏன் பொய்தகவலை பரப்புவது உங்கள் சூழ்நிலை என்பதை என்னால் உணர முடிகிறது.

  சாதியம் தன் சாதியை மட்டும் பாராமல் தமிழர் சமுதாயத்தையும்,முடிந்தால் அது அகில இந்திய அளவில் அனைத்து மக்களின் நலனில் இருந்தால் அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் சித்தாந்தத்தில் வரவேற்கத்தக்கதுதான்.
  (அண்புமணி அவர்கள் புகைஇலை தடை சட்டம் மூலம் அனைத்து மக்களின் நலனில் அக்கரை கொண்டுள்ளது அவரை சாதி கடந்து சமுதாயம்காப்பவராகவே காட்டுகிறது)
  மேலும் சாதி பற்றி இவ்வளவு பதறும் நடுநிலை வாதிகள் ஏன் மதங்களை மட்டும்தூக்கிபிடிக்கின்றீர்? சாதி வேண்டாம்னா, மதமும் விமர்சனத்தற்குறியதே!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க