Wednesday, September 27, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

-

அடடா என்ன ஒரு ஆளுமை பெரியார்!

periyar-remembered-thiruvallur-bannerவமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!

“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.

“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.

“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.

யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பெரியார் வாயெடுத்த போதெலாம் வாயடைத்து போனது அறிவீனம். “கடவுள் நம்பிக்கைகாக ஒருவன் பார்ப்பானுக்கு அடிமையாக, கீழ் சாதியாக இருக்க வேண்டுமா?” என்று பெரியார் எதார்த்த சமூக நிலைமைகளிலிருந்து கேட்ட கேள்விக்கு இன்று வரை பார்ப்பனியம் யோக்கியமாக பதில் சொன்னதில்லை.

அந்தக் கடவுளே ஆனாலும் பெரியார் பார்ப்பன பிறவி ஒடுக்குமுறையை எதிர்த்தார் என்பதை பக்குவமாக மறைத்துவிட்டு, பெரியார் கடவுளை எதிர்ப்பவர் என்று மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்து உண்மையை மறைக்கிறார்கள் இன்றளவும்.

பெரியார்
“இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.”

ஒவ்வொரு மதமும் தன்னை வந்து சேர்ந்தவர்களை கோட்பாட்டளவில் இஸ்லாமியராக, கிருத்தவராக வரித்துக்கொண்டது. பார்ப்பன இந்துமதமோ சித்தாந்த அடிப்படையிலேயே சொந்த மதத்துகாரனையே நீ சூத்திரன் தள்ளிநில்லு, பள்ளன் , பறையன், தீண்டப்படாதவன் என்று சாதியாக விலக்கி வைக்கிறது. இந்த அயோக்கியத்தனம் ஒரு மதமா என பெரியார் கேட்டது சரிதானே!

அதுமட்டுமல்ல, ” உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” என்றார். இதிலென்ன தப்பு.

“இந்து மதத்தை விட்டு நீங்காமல் இழிவு நீங்காது” என்றார்! சொந்த விருப்பு வெறுப்பிலிருந்தல்ல சமூக எதார்த்தத்திலிருந்து சரியாகவே சுட்டிக்காட்டினார் இப்படி. “இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!” என்று இந்துமதத்தை தோலுரிக்கையில் எந்த மத்ததையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

கருத்து உபதேசியாக காலம் தள்ளவில்லை பெரியார். கலகக்காரகவும் களம் கண்டவர் பெரியார். அனைத்து சாதியினருக்கும் ஆலய நுழைவு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்ற போராட்டங்களின் ஊடாக சாதியம்தான் இந்துமதம் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை பக்தர்களுக்கும் புரியவைத்தார்.

“ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால், அந்த ஆண்டவனை பிறவி அடிப்படையில் பார்ப்பனனைத் தவிர பிறிதொருவர் தெட்டு பூசை செய்தால் சாமி தீட்டாகிவிடும்” என்பது பார்ப்பன சதியா? பகவான் சதியா? என்று சுயமரியாதையை தூண்டினார்.

“உன்னை பிறப்பிலேயே இழிவுபடுத்தும் இந்து மதம் ஒரு மதமா கொடுமையா?” என்ற பெரியாரின் கேள்விகள் பக்தனாய் இருப்பதற்காக சுயமரியாதையை இழக்கவேண்டியதில்லை என்று இன்றும் பின்தொடர்கின்றன. பதில் சொல்ல நியாயமற்ற பார்ப்பன இந்து மதம் இன்றும் கோயில் கருவறையிலேயே “கடவுளை பரப்பியவன் அயோக்கியன்” என்ற பெரியாரின் கருத்துக்கு சாட்சியாய் நிற்கிறது.

பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்று பார்ப்பனர்கள் வகுத்துவிட்ட எந்த கட்டுக்கதைகளையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

எல்லோரும் முருகன் வள்ளி தெய்வானை என்று கன்னத்தில் போட்டு கும்பிட்ட நேரத்தில் பெரியார், “நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?” என்று புத்திக்கு உரைக்கும்படி கேட்டார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்பதற்காக புராண ஆபாசங்களையும் மக்களை முட்டாளாக்கும் மடமைகளையும் விட்டுவைக்காமல் பெரியார் விளாசித்தள்ளியதால்தான் ஆரியபார்ப்பன கொடும்கோன்மைக்கு எதிரான அரசியல் அடித்தளம் இன்னும் இங்கே பட்டுவிடாமல் இருக்கிறது.

“பெண் பிள்ளைகளை சில்லுகோடு விளையாடவிடாது சிலம்பம் கற்றுக்கொடு” என்றார். “பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம்” என்றார்.

ஜகத்குரு கைம்பெண்களை விதவை எனவும் தரிசுநிலம் எனவும் அவமதித்து ஒதுக்கிவைக்க உபதேசிக்கிறபோது, பார்ப்பன எதிர்ப்பாளர் பெரியாரோ பார்ப்பன பெண்கள் உள்பட யாராயிருந்தாலும் மறுமணத்தை ஆதரித்தும், அவர்கள் மீதான மத பிற்போக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று வலியுறுத்தியதோடு அது பகுத்தறிவாக விளங்கவேண்டும் எனவும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊக்கப்படுத்தினார். பெண்களே ஒரு மாநாட்டில் அவரது பணிகளை சிறப்பித்து வழங்கிய பட்டம்தான் பெரியார் என்பது. பெண்கள் இப்படி மதிப்பளிக்கும் அளவுக்கு யோக்கியதை எந்த சாமியாருக்காவது சங்கராச்சாரிக்காவது உண்டா? அதனால்தான் அவர் சமூகத்திற்கே பெரியார் ஆனார்!

சொல்லும் கருத்துக்களை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது, தனக்கென சுயநலமாக ஆதாயம் பார்க்கமல் சமுகமாற்றத்திற்காக வாழ்நாட்களை அர்ப்பணிப்பது, மக்கள்மீது நம்பிக்கை வைத்து வேலை செய்வது என்ற விடாப்பிடியான போராட்டங்களில் இளமை துடிப்புதான் பெரியார். பல்வேறு சமூகபரிமாணங்களோடு நாத்திகத்தையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பிய சிந்தனை உறுதிதான் பெரியார். சூழ்ந்திருக்கும் பார்ப்பன பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க நம் ஒவ்வொருவருக்கும் அந்த உறுதி இப்போது தேவைப்படுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார், “இந்த வேலைகளை செய்வதற்கு யாரும் முன்வராததால் இவைகளை தோள்மேல் சுமந்துகொண்டு நான் செய்தேன் என்பதைத்தவிர இதற்கான தகுதியும் யோக்கியதையும் எனக்கு இருக்கிறது என்பதால் அல்ல”, எனும் பொருள் படும்படி பேசியிருப்பார்.

எந்த வகையிலும் சமூகமாற்றத்திற்கான வேலைகளை தட்டிக்கழிக்காமல் பெறுப்பேற்றுக்கொள்ள ஏன் நமக்கு இப்படி தோன்றுவதில்லை! பதிலுக்கு பெரியார் காத்திருக்கிறார் போராட்ட களங்கள் எங்கும்!

– துரை.சண்முகம்

 1. அவருடைய எளிமையான பேச்சு…ஆகா.
  கடவுளை நான் முன்னே பின்னே பார்த்த்து
  கூட இல்லை..எனக்கும் கடவுளுக்கும் முன்விரோதம் எப்படி உண்டாகும்?

 2. கடவுள் ஏன் வேண்டாம்?
  பார்ப்பனியத்தின் அடிப்படை வர்ணாஸ்மர சாதியக்கட்டுமானம் மட்டுமே.சாதிய அடிமைத்தனம் ஒழியவேண்டும் என விரும்புபவர்கள் என்ன செய்யவேண்டும்?சாதியத்தை கடவுளின் பேராலயே கட்டியமைத்துள்ளார்கள்.கட்டுமானத்தின் அடித்தளத்தில் ஆட்டம் ஏற்பட்டால் கட்டிடத்தின் கதி அதோ கதிதான்.எனவேதான்,சாதியத்தை ஒழிக்க அதன் அடிதளமாகிய கடவுள் மீது கைவைத்தார் தந்தை பெரியார்.எனவே, பார்ப்பனியத்தின் ஆணி வேரில் அமிலத்தை ஊற்றுவோம்,பார்ப்பன பயங்கரவாதத்தை வென்று முடிப்போம்.

 3. Super. Yesterday Vinayaka Chaturthi Celebratins in Nook and corner of TN, across all sections of People proved that Periyar a.k.a E.V.R a.k.a Erode Ramaswamy Naicker, lives in the hearts and minds of tamils forever and will continue to live longer. What a great Impact he has on tamil People… Couldnot count the Vinayaka idols yesterday in one street in my native place.

  • Periyar have not insisted you to eat Beef. He fighted against those criminals who ill-treated those people who consumes beef.

   No muslim will ask anybody not to take pork. they will not eat pork, thats all. They wil not beat anybody who consumes pork like the hindutuva criminals.

   Periyar has written a lot on Women freedom in all religion. GO AND PROPERLY READ ALL PERIYAR WRITINGS AND SPEAK. Dont blabber all which were blabbered by the RSS Goons

   • Dear Anonyyan

    I do not know whom you are . like unseen Alah . i am questioning his impartiality . What you point out is Hindutwa goons . It is the aftermath of partition politics and they are acting like fundementalists in Pakistan. Pakistan had its own share of such elements long back. I have to point out the fact that there were many followers for Muslim league in south india . After partition they carefully chose to remain in India itself because they knew that though religion was the same they could not survive in Punjabi domination in Pakistan that divided the country in to two liberating Bangla desh. Periyaar is a Non tamil speaking Nihilist and a Dravidian racist who wanted recognition
    among the well educated congress leaders and his anti Hindu idol breaking adventures was entertaining to Muslims like you . Rather than appreciating the rascists you extend your thinking you should first question why there were no Female Prophets (Nabhimar)in Islam . Take periyaar to Saudi Arabia

    • mk,
     despite your efforts, your ‘சங்கி மங்கி கொண்டை’ is well visible, so don’t try too hard.
     first of all, you assumed youself that Anonnyan is a muslim which is the usual tactic by sangis here.

     why are bringing indian muslim and pakistan issue here?

     see what you did there – ‘like unseen alah’

     do you know what every muslim believe about alah? does alah have any obligation to bee seen by you for muslims to believe in? no matter how intellectual you try to sound like by trying in english and bullshit pakistan talk, everyone here can easy acknowledge who you are.

     about Periyar,
     what is your problem with Periyar being non-tamil speaking?
     and sangi, Periyar was not a nihilist he was just atheist for simple and direct reasons. atheism is defying just god, nihilism on the other hand is defying all is meaningless including life. hehehe but Periyar loved people to be free of ignorance . know the difference mr. sangi. I really admire you attempt to discredit that great one subtly by saying him a nihilist. but he already taught us enough.

     hahaa again, you strangely need Muslim female prophets for female equality. go ask guys like PJ that, there are only people on the same boat as you lol.

     தமிழில்-
     என்ன தான் முயன்றாலும் உமது சங்கி மங்கி கொண்டை நன்றாக தெரிகிறது, ரொம்ப முக்க வேண்டாம்
     நீரே அனானியன் ஒரு முஸ்லிம் என வரித்துக்கொண்டு வழமையான சங்கிகளின் பல்லவியை படுகிறீர். இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் எல்லாம் ஏனையா இங்கு புலம்புகிறீர்?
     பார்த்தாயா – ‘தெரியாத அல்லாவை போல ‘
     முஸ்லிம்கள் அல்லாவை எப்படி வரித்துகொள்கிறார்கள் என்று அவர்கள் மண்டைக்குள் சென்று பார்த்தாயா? உனது ஓட்டைகண்ணுக்கு தெரிந்தால்தனோ முஸ்லிம்கள் அல்லாவை நம்ப வேண்டும்? அப்படி ஏதும் கட்டயமா? என்னதான் ஆங்கிலத்தில் எழுதி புத்திசாலித்தனமாக கதைப்பதாக காட்டினாலும் நீர் யாரென எல்லாருக்கும் நன்றாக தெரிகிறது.

     பெரியாரை பற்றி,
     பெரியார் யாராக இருந்தால் உமக்கென்னையா குடைகிறது ?
     சங்கி பெரியார் எளிய மற்றும் நேரடி காரணங்களுக்காக இறை மறுப்பு பேசினார், நீலிசம் பேசவில்லை, வித்தியாசத்தை புரிந்துகொள் பேச முன். இறை மறுப்பு என்பது மக்களை கட்டுபடுத்த அன்றி வேறு எதற்கும் உதவாத கடவுளை மறுப்பது, நீலிசம் என்பது ஒன்ரிலும் அர்த்தம் இல்லை என லூசு பயல்கள் போல் எல்லாவற்றையும் மறுப்பது. அனால் பெரியார் கடவுளை தன மறுத்தார், மக்களையே நேசித்தா ர்மகேசனாய் பார்த்தார், அவர்களின் அறியாமை போக்க உழைத்தார்.
     அந்த பெருங்கிழவனை நீலிச காரர் என நைச்சியமாக சிருமைபடுத்த முயலும் உமது நம்பிக்கையை பாராட்டுகிறேன். ஆனால் என்ன செய்வது அவன் எங்களுக்கு போதுமானளவு போதித்து விட்டானே.

     ஹிஹ்ஹி மாறுபடியும் பாருங்கள் இவருக்கு விசித்திரமாக பெண் முஸ்லிம் நபிகள் தான் பெண் சமத்துவதுக்கு அதாரமாக கேட்க முடிகிறது, போய் பீஜே போன்றவர்களை கேளுங்கள் அவர்கள் தான் உங்க செட்டு.

    • So,according to you,hindu idol breaking was just entertainment to muslims and not breaking of age old superstitions by Periyar.Are you aware of the reasons for Periyar leaving congress party?If not read Dravidian history.Have you heard of Cheranmahadevi Kurukulam (run by a congressman)wherein differential treatment was meted out to non-brahmin students?And Periyar’s bid to bring in resolution supporting proportional representation in education and job opportunities to all castes according to their population failed in almost ten congress state conferences.Periyar got disgusted with congress and left congress party in 1925.

 4. Dear Chinna ,
  I don t intend to sound intellectual since I am not good in soft skills in translation I indeed love to communicate in my mother tongue my dearest Tamil only.Also I am not a member of sangh Pariwar .For me the celebrated cult leader Periyaar alone was not a reformer. There were great reformers in Tamil society right from the beginning, Like Sri Ramanujar,Vallalaar,Narayanaguru and vaikunta nathar who condemned caste and rallied the masses . In his time also there was a dalit intellectual Ayodhi dassar,Singaara velar , Bharathiyaar who in no words exemplary critics of un equal social order. I am not a Brahmin or feel like a brahmin, For example Tamil community s greatest thinker and writer Jaya kaanthan was a critic of periyaarism, He was a communist and a non believer Dont drag Hindutva politics at this juncture . During Periyaars time Congress was the party supposed to represent the collective India and its Hindu identity and Jana sangh was in opposition . todays tamil speakers consits of telugus,kanadigas ,urudu speaking ,shaurashtras ect. But it is a tolerent one and there is harmony .Regarding the caste factor and caste discrimnation the tribes defeated in wars became working masses like communities like washermen,devadassis ect . It is very unfair system and evrey caste beleived that there was some community below them .Reformers arose and especially the communists who were of upper caste brahmins and vellalas braved the oppresive measures of the british govt and Congress govt and lived along with the working masses majority of them were dalits.Tamil nadu could have become like Kerala but Periyaar diverted the struggle in to a caste based one and the Land lords of Keezha venmani fame,Bus owners all liked this deviation and now Kerala is a socially progressive society with its various christian groups mapla muslims,nayar society ect. There is no takers among other dravidians such as Kanadigas,Telugus, Malayalees ect . I lived in Bangalore for more than 20 years i know the fury of kanada chauvinists who torch tamil nadu vehicles ,ban tamil channels and tamil news papers i dont go in to the orgins of periyar fondly addressed by Thiru vi ka as Kanada balijavar. Malayaalees love talking in their mother tongue and prefer malayalees wherever they work.Andhrites who formed the core of Justice party and supporters of dravidasthaan smartly carved their part and left. Periyaar that time wanted Madras to be handed over to Andra and it was the tireless struggle of MAA PO SEE we have Chennai today . Otherwise tamils would become like outsiders in Chennai also like Bangalore tamils. In numberable tamil heros perished in the war against the alien East India company like Katta bomman,Puli thevar,Maruthu brothers,Kunjali maraicair of Kerala,Velu Thambi and depressed class brethren like Sundaralingam and kuyilee (veluNachiars Friend In distress) When finally the day came for relief and sense of freedom on 1947 Periyaar shamelessly declared that British should rule india through london. Is this Self respect of Tamils . He was a an Anglo phile who always appreciated European concepts and degraded conventional wisdom . He had a naked bath in pre 2nd world war Germany when scores of people were agitating the british and languishing in Jails. He supported the Congress govt in the post independence india which attracted the erstwhile Justice party Sycophants like Raja Sir Muthiah Chettiar and decried Hindi agitation. Then he became a supporter of DMK and karunanidhi periyaar

  • For Periyar supporting congress govt of Kamaraj there are ample reasons.Post failed Kulakkalvi Thittam by Rajaji,Kamaraj not only opened 6000 schools closed by Rajaji but also opened 6000 new schools.The communities that were denied education for centuries together by branding them as Sudras and Panchamar sent their children to schools for the first time after independence.Rajaji denied school education to these first generation school students by trying to bring in Kulakkalvi Thittam.After nearly 70 years the present rulers in the center are removing no-detention of students until 8th std.It is nothing but new Kulakkalvi Thittam.By watering down the Child Protection Act and wooing foreign investment under Make in India scheme,the present dispensation wants to provide cheap labor that too child labor.It expects 11 year old child in his 5th std to decide whether he requires mainstream education or industrial training if he fails in his 5th std exam.There is crying need for another Periyar to fight against present social evils.

 5. Dear Com.Sooriyan,
  I appreciate your understanding . But to me there is lot of personality cult and idol worshiping (Blind Following ). I f these things are achievable in India why Periyaar opposed to political freedom
  in 1947 which was below any bodys self respect . How that there were so many child labourer s in the cracker town of Sivakasi and its surroundings which is nearer to late kamarajs home town . Why education had not reached there. Why periyar couldnt ally with communists that time who were fighting for minimum wages and against the exploitation of land lords and Mill owners. Why periyaar was afriend of rich and powerfull persons like Raja Muthiah chettiar,G D Naidu and refused to support the Dravidarkazhagm unit at Nagapattinam district which went against the Land lords

  • /Why periyaar was afriend of rich and powerfull persons like Raja Muthiah chettiar,G D Naidu and refused to support the Dravidarkazhagm unit at Nagapattinam district which went against the Land lords/

   Sooriyan Sir,

   Please enlighten your next generation. Persons like me have this question in our minds.

 6. The lunatics always brag themselves, when questioned about authenticity and logic of the their arguments, they start bragging again as intend to sound intellectual.. – Some Anonymous.

  நான் இந்த நாட்டில் பிறந்தேன். என் தந்தையும் தாயும், பாட்டனும், முப்பாட்டன்மார்களும் இந்த நாட்டிலேயே பிறந்தனர்.

  ஒருவர் உங்களுடைய கருத்தை, சித்தாந்தத்தை ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக என்ன Hair-ருக்கு தன் நாட்டைவிட்டு வெளியே போகவேண்டும்?

  அந்த நாடுகளில் இப்படி பேச முடியாது, அவை ஜனநாயகமற்ற நாடுகள், அங்கு பின்பற்றப்படுவது ஜனநாயகமற்ற மதம் என்று சுட்டிக்காட்டுகிறீர்கள்.

  நன்று.

  இந்தியா ஜனநாயக நாடு, இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்டது உண்மை என்றால் என்ன Hair-ருக்கு உங்களுடைய கருத்தை, சித்தாந்தத்தை ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நாட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறீர்கள்?

  அந்நாடுகளைப் போலவே, அவற்றுக்கு குறைவில்லாமல் ஜனநாயகமற்ற தன்மையும், சகிப்பின்மையும், பிற்போக்குத்தனங்களும் இங்கும் இருக்கும் போது ஒருவர் எதற்கு அங்கு போய் பெரியாரைப் பேச வேண்டும்? உண்மையான தேச பக்தியுள்ளவர் என்றால் அவர் இங்கு தான் முதலில் பேச வேண்டும். பேசுகிறோம்!

  • Small Correction :
   The lunatics always brag themselves, when questioned about authenticity and logic of the their arguments, they start bragging again as not intend to sound intellectual.. – Some Anonymous.

 7. Dear mk,
  I totally refuse your claim of Periyar wanted the brits to rule India and being Angophile. what Periyar did that time was way ahead of anyone that is HE PREDICTED THE FORTHCOMING ARYAN DOMINATION which is exactly what happening in southindia now and demanded Dravidanadu. that is his wisdom we still cherish. don’t twist that by saying him an anglophile. and your claim of ‘naked bathing Periyar’ is based on the so called photos of him with nude club members I believe, well I don’t have any credible info on this matter, can anyone clear this matter for me? mr.mk here is so desperate for some mud, giv’im some please.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க