அப்பாவ கெடுத்துட்டியே அம்மா – பாடல்

3

appaava keduthittiye amma jpg 700“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்! ‘அம்மா’ என்றழைக்கப்படும் ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவி குடியால் தமிழகத்தை கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!

 

சந்தா செலுத்துங்கள்

கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா? ஆதரியுங்கள்.

3 மறுமொழிகள்

  1. இரண்டு மூன்று கணிப்பொறியிலிருந்து முயற்சி செய்து பார்த்துவிட்டேன். முதலில் கொடுத்த லிங்க் வேலை செய்யவில்லை. கொஞ்சம் சரிபாருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க