Friday, February 7, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்

தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்

-

தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும்!

தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!

(விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து வருகிறது மோடி அரசு. அரசின் விவசாய விரோதக் கொள்கைகளால் விவசாயிகள் நாடெங்கும் தற்கொலை செய்கிறார்கள். இந்த நிலையில் மோடியோ செல்ஃபிக்கள் நடமாடும் டிஜிட்டல் உலகத்தில் கோலேச்சுகிறார். விவசாயி தூக்கில் தொங்குகிறார்.)

நன்றி: Rebel Politik by Arun

கிசான் சௌதா ஆப் - கேலிச்சித்திரம்
கிசான் சௌதா ஆப் – கேலிச்சித்திரம்

——————————————-

முதலாளித்துவச் சந்தையின் சுதந்திரம்!

வீடற்ற மக்கள் – மக்களற்ற வீடுகள்

வாடகை நகரம் – ஜப்தி செய்யப்பட்ட வீடுகள்

முதலாளித்துவ சந்தையின் சுதந்திரம்!
முதலாளித்துவ சந்தையின் சுதந்திரம்!

——————————————-

கேள்வி: ஒரு போர்க் கைதிக்கும், ஒரு வீடற்ற நபருக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்: ஜெனிவா ஒப்பந்தத்தின் படி எந்த ஒரு போர்க்கைதிக்கும் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.

வீடற்ற மக்களின் நிலை
வீடற்ற மக்களின் நிலை

——————————————-

இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்

“இணையத்தில் ஒருவரின் படத்தை போட்டு கூடவே ஒரு மேற்கோளையும் சேர்த்து விட்டால் உங்களைப் போன்ற அப்பாவிகள் அதை உண்மை என்றே நம்புகிறீர்கள்!”

– ஆப்ரகாம் லிங்கன்
(முன்னாள் அமெரிக்க அதிபர்)
தோற்றம் 1809 மறைவு 1865

இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்
இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்

 

வினவு கேலிச்சித்திரம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

 

    • கருதும் ஜோக்கும் உங்களுக்கு புரியவில்லை . மீண்டும் பாருங்கள் 🙂

      • @Raman – Paucity of thoughts – சிந்தனை வறட்சி, இது முதலாளித்துவ ஆதரவாளர்கள் அனைவருக்கும் பொதுவானது.

        Can you justify ‘made sure those homeless people are not jobless’?

        • கற்பனை உலகை நிஜ உலகோடு சேர்த்து நடைமுறை புரியாமல் இருக்கும் சோசியலிசவாதிகள் சிந்தனை வறட்சி என்று கூறுவது நகைப்புக்கு உரியது .

          வீடு எனபது மக்கள் தங்களுக்கு உருவாக்கும் ஒரு வேலை வாய்ப்பு முறை
          ஒரு குடும்பம் தனது இருபது ஆண்டு சேமிப்பை அல்லது வருங்கால சேமிப்பை வீட்டில் செலவிடுகிறது .
          ஒரு குடும்பத்தின் இருபத்து ஆண்டு சேமிப்பு எனபது பலருக்கும் மாத சம்பளமாக செல்கிறது

          நிலம் தரகர்கள் , வங்கி , இன்சூரன்சு , கட்டிட தொழிலளர்கள் ,செங்கல் கால்வாய்கள் , வர்ணம் பூசுபவர் ,தச்சு வேலை செய்பவர் , பிளம்பர், லாரி வாகன ஓட்டிகள் ,ஹார்டு வேர் கடைகள்,எஞ்சினீர் என்று பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கிறது .

          ரத்த ஓட்டம் போல பண ஓட்டத்தை நாட்டில் உறுதிபடுத்துகிறது

          வீடு கட்டபடாமலே இருந்தால் இத்துணை பேருக்கும் அங்கே வேலை இருக்காது .
          அப்படி கட்டப் பட்ட வீடு காலியாக இருந்தால் நஷ்டம் இன்வேச்டாருக்கு தான் .

          வீடு காலியாக இருக்குதே ஏழைக்கு கொடுக்கலாமே என்பவர்கள் வீட்டில் கார் பைக் சும்மா நிற்கிற நேரத்தில் ஏதோ ஏழைகள் எடுத்து செல்ல அனுமதிப்பீர்களா ?

          அப்படி உங்கள் காரை பயன்படுத்தாத தருணத்தில் ஏழைக்கு கொடுத்து உதவியர்கள் மட்டும் கசிந்து பின்னூட்டம் போடலாம் . மற்றவர்கள் நல்லவன் என்று தானும் நம்பி கொண்டு எங்களையும் நம்ப வைக்க முயல வேண்டாம் .

          • As usual,Raman talks like a horse with a ‘KADIVALAM”.According to him, the activity of construction of houses will provide jobs to many.OK.But,he failed to see the board near the vacant houses in the cartoon.All those houses were seized from loan defaulters.How and why those persons who lived in these houses have become defaulters?They are not ‘willful defaulters’who could get away in first class with 9 oversize suitcases in the next available flight. Most of them would have been retrenched by their employers like HCL and other IT companies.After squeezing their youthful sincere services for more than 5 to 10 years,they would have been thrown out of jobs.The poor on the other side just stare at those vacant houses.No one in that crowd requires charity.No one,even from an upper middle class family without no 2 account can afford to buy a flat in Chennai city now.

            • //How and why those persons who lived in these houses have become defaulters?//

              அளவோடு வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகி
              தோன்றாக் கெடும்

              • What is wrong in acquiring a house by an IT employee?Raman will never blame his much admired capitalist employers for giving pink slip to their employees.Always he will blame the victims only.When will an IT employee acquire a house?These IT employees would have paid their EMIs promptly.Only because of sudden retrenchment,they would not have paid the dues.Even in the case of Moulivakkam disaster,Raman will not blame the greedy builder and the officials who allowed such a building.He will blame those poor purchasers who lost their life time savings quoting KURAL.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க