முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பூமியை அரிப்பதுதான் உலகமயம் - கேலிச்சித்திரங்கள்

பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்

-

உலகமயம் என்பது உலகை அரிப்பதுதான்,
புதிதாக உருவாக்குவதல்ல!

நன்றி: Cartoon Movement ஓவியர்: Gatis Sluka

உலகமயமாக்கல்
உலகமயமாக்கல்


————————————————————

முதலாளிகளின் தயவில் இருக்கும் ஜனநாயகம் என்பது இதுதான்!

நன்றி: cartoon movement

ஜனநாயகம்
ஜனநாயகம்

 

———————————————

முதலாளித்துவம் – மீள முடியாத புதை குழி

கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!

நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan

முதலாளித்துவம்
முதலாளித்துவம்

 

———————————————–

அகதிகள் இரு வகை!

வாழ வழியற்ற ஏழைகள்,
செலவு வழியற்ற செல்வந்தர்களின் பணம்!

Brandan Reynolds
நன்றி: cartoon movement

அகதிகள்
அகதிகள்

 

——————————————————

உலக ஏழைகளின் உழைப்பில் உலக பணக்காரர்கள் பறித்துப் பதுக்கிய – பனாமா லீக்ஸ்

கேலிச்சித்திரம்: Alfredo Martirena

நன்றி: cartoonmovement

பனாமா லீக்ஸ்
பனாமா லீக்ஸ்

 

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

  1. கேலிச்சித்திரங்களுடன் அவற்றை விளக்கும் கவித்துவமான வரிகள் நச்சென்று இருக்கின்றன! மிக நேர்த்தி !தொடர்ந்து இது போன்ற கேலிச்சித்திரங்களையும் வெளியிடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க