Wednesday, January 22, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் - கேலிச்சித்திரம்

முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் – கேலிச்சித்திரம்

-

வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 5,44,571 கோடி -புள்ளி விவரம்!

demonetisation-deaths

அப்படியே ஏ.டி.எம் வரிசையில் நின்று இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை போடுங்க பாப்போம்…!

கேலிச்சித்திரம்: சர்தார்

இணையுங்கள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. சரி அப்படியே கார்பொரேட் கம்பெனிகள் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் அதன் மூலம் உண்டாகும் வளர்ச்சியை பற்றியும் சொல்லுங்க… சிறு தொழில் செய்வோருக்கு கிடைக்கும் கடன் மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றியும் சொல்லுங்க… கிராமப்புற விவசாயிகளுக்கு வங்கிகள் கொடுக்கும் கடனை பற்றியும் சொல்லுங்க… எங்கோ நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு சில விஷயங்களை வைத்து ஒட்டு மொத்தமாக மோடியின் செயல் தவறு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

  • சில நூறு கோடி ரூபாய் கடன், மக்கள் பணத்துலருந்து கடன் வாங்கணும் . ஒரு சின்ன கம்பெனி ஆரம்பிக்கணும். பத்து இல்ல நூறு பேரை வேலைக்கு வைக்கணும். கொஞ்ச நாள் கழிச்சு கம்பெனியை மூடிட்டு ஓடிப் போயிரணும். சில நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கோமா…ஆளுங்கட்சியை கவனிச்சுட்டா போதும்.. வாங்குன கடன் தள்ளுபடி ஆயிடும். வேற பேருல வேற தொழில் தொடங்கணும்… மறுபடியும் மக்கள் பணத்துல கடன் வாங்கணும்…இதுதானே நடந்துகிட்டு இருக்கு? இதுதான் வளர்ச்சியா? கோடிக்கணக்கான மக்கள் பணத்தை எடுத்து சில நூறு பேருக்கு, சம்பளம்னு கொஞ்சம் கிள்ளி கொடுத்துட்டு ஏமாத்துறதுதான் வளர்ச்சியா?

   • மணிகண்டன் எதற்காக வெக்கப்படப்போகின்றார் ? அவர் கூவும் காக்காய் கரைதலுக்கு ஏற்ப அவரின் எசமானிடம் வாங்கியிருப்பார். வாங்கிய காசுக்கு கூவும் போது வெக்கம் எதுக்கு வரவேண்டும் அவருக்கு?

    • Dear Mr. Manikandan,
     If some one is ruling the country, He should consider people of all sectors. Here all corporate Leaders are escaped by his law which he changes every day. The duty of a leader is to understand all people of all sector……Down in the South Farmers are committing Suicide……whereas in the North people are dying for no cash in hand for farming……But Corporate people are really enjoying because their money is safe……
     I would also like to emphasis on one thing that Your Modi if he is really a person who loves his country, He should have respected the highest body of India (parliament of India) and then He should respond to the opposition in the House of People before the representative of people and not on Streets. He is inside the Country but still not reporting to parliament of india, Is this not the act of ignoring the people who has sent him to parliament of India.

   • Why I should I feel ashamed ? I am supporting Prime Minister of India. _______

    I feel its everyone’s duty support the Government for the development.

    In the name of opposing Modi several people are opposing the Government and India, even they are ready to destroy India in the name of opposing Modi.

    I am not that kind of person, if Manmohan Singh is the Prime Minister of India now, I will support him also.

    • மணிகண்டன்…, திருடன் யாராக இருதால் என்ன? அவனுக்கு ஆதரவு தெரிவிப்பது தானே உங்கள் வேலை !

     • இந்திய நாட்டின் பிரதமரை திருடன் என்று சொல்வது உங்களை போன்ற வக்கர புத்தி உள்ளவர்கள் மட்டுமே…

      • மணிகண்டன்…, ஓ என் பாக்கெட்டில் உள்ள பணத்தை வலிய பிடுங்கிச்சென்றதால் கொள்ளைக்காரன் என்கின்றீரோ? மன்னிக்கவும் கொள்ளையர்கள் அவர்கள் என்றே அவர்களை அழைப்போம்.

  • After enjoying credit,tax concessions,tax subsidies to the tune of Rs 54 lakh crore in the past 20 years,the big industrialists created employment opportunities to 20 lakh youth only.Whereas,without enjoying any facilities or concessions,the Tiny,Small and Medium industries created job opportunities to crores of people.The UPA govt was criticized by BJP (especially Gurumoorthi)for giving tax concessions and subsidies to the tune of about Rs5 lakh crore to big industrialists in every budget.Gurumoorthi wrote a series of articles in Dinamani regarding this just before 2014 elections.The present Finance Minister is also allocating tax concessions/subsidies to the tune of Rs 5.40 lakh crore every year in the budget for big industrialists since 2014.Gurumoorthi is not at all talking about this matter nowadays for obvious reasons.

  • மணிகண்டன் அவர்கள் பாணியிலேயே :
   கார்ப்ரேட்டுகள் வாங்கிய சில இலச்சம் கோடிகளுக்கு பதில் சொல்லுங்கள் மணிகண்டன். வாங்கிய கடனை திருப்பி கட்டாத அவர்களுக்கு எல்லாம் கடன் வாங்கும் தகுதி எங்கிருந்து வந்தது? விவசாயிகள், சிறு முதலாளிகள் ஆகியோர் வாங்கும் கடனை கட்டவில்லை என்றால் அவர்களை கண்காணித்து மேலும் கடன் வாங்க முடியாமல் செய்ய அரசு அமைப்புகள் இருபது இந்த பெரு முதலாளிகளுக்கு எந்த கட்டுபாட்டையும் விதிகாதா? மக்கள் பணத்தை வாரிவாரி கொடுத்துகொண்டே இருக்குமா இவர்களுக்கு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க