மே 5 – 2017 பாட்டாளிவர்க்க ஆசான் – காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் !
கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடி மறைக்க மனம் ஒப்பாதவர்கள்; இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலாத்காரமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று.
பாட்டாளிகள் தமது அடிமைச்சங்கிலியத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கல். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் !
-காரல் மார்க்ஸ்
இணையுங்கள்: