Sunday, November 29, 2020
முகப்பு செய்தி ரஜினி - ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?

ரஜினி – ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?

-

[democracy id=”3″]

 1. அட என்ன சார் நீங்க கச்சேரியை சீக்கிரம் முடிச்சிடுவிங்கபோலிருக்கு! என்வழிதனிவழின்னு ரஜினிஜிபோக வருமானவரித்துறை, அமலாபால்துறை பின்னாடிசுரண்ட வழக்குவாய்தான்னுஅலைய சிபிஐ ரஜினியைகஸ்டடி எடுத்து நொங்கெடுக்க ரஜினி பதர்கள் கொதிக்க சட்டம் தன் கடமையை செய்யும்னு தமிழிசைசாமியாட,தேசத்துரோகி புகழ் Hராஜாஅலப்பரைசெய்ய பாண்டே தலைமையில் விளக்கி ,விளக்கிபேச அதுக்கப்புறமா மோடிஜி, ரஜினி ஜி இனைஞ்சாதான் சார் கிளு, கிளு ப்பாஇருக்கும்!

 2. ரஜினி யை பற்றியெல்லாம் விவாதம் நடத்தி, உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள்.

 3. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ரஜினி தான் டா .
  சூப்பர் ஸ்டார் ரஜினி தனிக்கட்சி துவக்குவது நிச்சயம் .
  தமிழக முதல்வர் ஆவது சத்தியம்

   • பிஜேபி அனாதைகளுக்கு “எவன்டா நம்மா கூட வரமாட்டான்”னு நிக்கிற ஏக்கம் ரஜினிங்கற் குழப்பவாதி ரெண்டு நாளா நின்னு சலம்புலனதுல நல்லா தெரியுது.இதற்க்கிடையில் அந்த ரஜினி தான் அரசியலுக்கு வருவேன்னோ வரமாட்டேன்னோ குறிப்பிட்ட கட்சியிலதான் சேருவேன்னோ தனி கட்சி ஆரம்பிப்ப்ன்னோ ஒரு எள்வையும் சொல்லல்ல.தனக்கே புரியாத சலம்பல சலம்பிட்டு அந்த அன்னிக்கி டிவி காரனுக்கும் பேப்பர் காரனுக்கும் கொஞ்சம் தீனிய கொடுத்துட்டு போயி ஊட்ல உக்காந்துட்டாரு.இதுல இவனுங்க வர்ர வரத்து!ஏற்கெனவே கங்கைஅமரன் விஜயகுமார்னு பீஸ் போன பல்பையெல்லாம் பிஜேபி பந்தல்ல தொங்க விட்டிருக்கானுங்க.இது கொஞசம் பழைய மெர்குரி பல்ப் பெரிசா தெரியுது..பல்ப் பழசாதான இருக்கு சும்மா தொங்க போடலாமானு அலையுறானுக்க. பின்ன ஏன்டா “மோடி கிழிச்சாரு மோடி புடிச்சாரு எங்கள் மோடிக்கு உண்டா இணை “னு ஒரு பக்கம் கூவுறீங்க.ஆக எல்லா பிஜேபி கார பயல்களும் இந்த மணிகண்டனை வச்சி உறிச்சமாதிரிதான் இருக்கானுங்க.எவனுக்க்கும் மான ரோசம்ங்கறது கிஞசித்தும் இல்லையே சீ….கேவலப்பட்ட பயலுகளப்பா.

  • சரிங்க…..நீங்க சொன்னா சரிதான். ஆமா நீங்க என்ன கிளி ஜோசியம் பாக்குறேலா?

 4. சொந்த புத்தியோடு மனசுத்தியோடு தான் சொல்கிறோம் . தமிழக மக்கள் முன்னேற தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் சாத்தியம். மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ரஜினி தான் அடுத்த முதல்வர் என்று.

  • ஐயா அகிலன்,

   உங்கள் சூப்புர் ஸ்டார் ரசினி அவரு நடத்துற ஆஸ்ரம் பள்ளிக் கூடத்துலேயே ஒழுங்கா சம்பளம் கொடுக்க வக்கில்லையாம். இவ்ரு வந்து தமிழ்நாட்ட தூக்கி நிறுத்தப் போறாரா ?.

   அண்ணாச்சி , உங்களுக்கு ரசினி புடிக்குமுன்னா, ஒன்னு பண்ணுங்க.. அவர சத்தமில்லாம தான் துருத்திய மட்டும் ஊதச் சொல்லுங்க .. முதலமைச்சரானா இன்னைக்கு டாஸ்மாக்குக்கு எதிரா கடப்பாரைய தூக்குற பெண்கள், அந்த அரமண்டையனுக்கு எதிரா தூக்குற நிலமை வரும். அப்போ இமயமலைக்கு ஓடிப் போயிடப் போறாரு. அப்புறம் அவரு ‘ஆக்டிங்’க எங்க போயி பாப்பீங்க ?.

  • அகிலன் …உங்களுக்கு சொந்த புத்தி இருந்தென்ன பண்றது …உங்க தலிவருக்கு இல்லையே….எப்படி கர்நாடகாவுல ஆந்திராவுல இருக்குற பிசினச காப்பத்துறது அடுத்த படத்த எப்படி போனி பண்றது அப்படின்னு தான் ஒங்க தலிவரு கவ்லபடராறு….உங்க கவலைய பத்தி அவருக்கு ஒன்னும் கவலை இல்லை… நீங்க என்னடானா அடுத்த முதல்வர் அமெரிக்க ஜனாதிபதிநு அட்ச்சு உடறீங்களே…

   அப்புறம் ஏன் ஜெஜெ அம்மா இருக்கும் பொது சகல துவாரங்களையும் பொத்திண்டு இருந்தாரு. ஹ்ம்ம். இலாடம் கட்ட ஆளு இல்லனா கிழட்டு மாடு கூட முட்ட வருமாம்.

 5. முதலில், உன்னை போல தமிழ் துரோகிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்பார். உன்னை போல அடிமையாக இருக்க மாட்டார். காசு வாங்கி கொண்டு வாக்கை விற்பனை செய்ய மாட்டார். மொத்தத்தில் உன்னை போல அல்லாமல் ஒரு நல்ல குடிமகனாக தமிழனாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க