Sunday, December 1, 2024
முகப்புபார்வைஇணையக் கணிப்புமோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது ?

மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது ?

-

மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மே 26-ல், 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. இதை 2019-ல் மக்களவை தேர்தலை மனதில் வைத்து நாடு முழுவதிலும் ‘மோடி விழா’ என்ற பெயரில் கொண்டாட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்த மோடி விழாவிற்கு  நமது பங்களிப்பாக இந்தக் கருத்துக் கணிப்பு! ஆம். மோடி என்றால் நீங்கள் அதிகம் வெறுப்பதை கீழே தெரிவு செய்யுங்கள். எந்த வெறுப்பு முதலிடம் என்று பார்ப்போம்.

கருத்துக் கணிப்பை பகிருங்கள்! பரப்புங்கள்! நன்றி!

    • மணிகண்டா,

      தேர்தலுக்கு தேர்தல் ஓட்டுப்போட்டே பழகிப்போன மூளைய கொஞ்சம் தூசி தட்டி வெளில வாங்க….

      இது ஒன்னும் ஓட்டுச்சீட்டு எந்திரமில்ல….

      மோடிய புடிக்குங்கிறதுக்காக எப்படியெல்லாம் காமெடி பண்ண வேண்டிருக்குது பாத்தீங்களா?

      உண்மையிலேயே நீங்க ரொம்ப பாவப்பட்ட மனுசங்க…..மோடி உங்களோட உரிமையையும் சேத்து பறிச்சாலும் அவர் மேல நீங்க வெச்சுருக்க பாசத்த நெனச்சா அப்புடியே புல்லரிக்கிது போங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க