மோடியை விமரிசிக்க மறுக்கும் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது?
தமிழகத்தில் மாலை நேர முதன்மை விவாதங்களில் முன்னணி வகிக்கும் தந்தி டி.வி, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு, நியூஸ் 7 தமிழ் போன்றவை மோடி அரசை விமரிசிக்கும் நேரத்தில் சற்றே அல்லது அதிகமாக அடக்கி வாசிக்கின்றன. அப்படி அடக்கி வாசிப்பதில் முதல் இடத்தை யாருக்கு வழங்குவீர்கள்? வாக்களியுங்கள்!
தந்தி தொலைகாட்சியின் செயல திட்டமே பிஜ்பிக்கு பஜனை பாடுவது தான் என்ற நிலையில் வினவின் இந்த கருத்துகணிப்பே தேவையற்றதாக ஆகிறது அல்லவா? RSS-பிஜேபியின் சமுக(சாதி) ஆதரவு பெரும் செயல் திட்டத்தில் தந்தி தன்னை நாடார் சமுகத்தின்(சாதியின்) ஊடக அணியாக இணைத்துக்கொண்டு உள்ளது என்பது உண்மைதானே? நாடார் சமுகத்தை பிஜேபியின் ஆதரவு சமுகமாக வெளிகாட்டுவதில் அவர்கள் வென்றாலும் அதே நேரத்தில் அனைத்து நாடார் மக்களும் அப்படி தான் பிஜ்பியை முழுமையாக ஆதரிகின்றார்கள் என்பது உண்மைக்கு புறம்பானதே… பண மதிபிழப்பு விவகாரத்தின் பின்னணியில் நாடார் சமுக வியாபாரிகளுடன் விவாதித்ததில் பெரும் பங்கு வியாபாரிகளின் குரல் மோடிக்கு எதிராகவே உள்ளது….
இதுவொரு தர்மசங்கடமான கேள்வி!மோடிஜி தமக்கு ஒதுக்கப்பட்டகடமைகளை மிகத்துள்ளியமாக ஊடகத்தினர் நிறைவேற்றி வருகின்றனர். அமிர்ஷா தமிழகம்வரும்போது “பிஜேபி ஊடகப்பிரிவு அதிபர்களை” சந்தித்து ஆலோசனைக்கூட்டம் நடத்த இருந்தனர் பிறசூழல்காரணமாகதள்ளிபோய் உள்ளது இந்தநேரத்தில் இப்படிஒருவிவாதமா?ஊடகங்களுக்குஇதுகடும்போட்டியைஉருவாக்கிஉள்ளதுஅனைவருக்கும் இடையில் ஒருசில இடைவெளி தான் உள்ளது!எனதுஓட்டையாருக்குஅளிப்பது என முடிவெடுக்கமுடியாமல் தினறிக் கொண்டிருக்கிறேன் !
நேரடியாக நாட்டை அன்னியனுக்கு காட்டி ,,,கூட்டி கொடுக்கும் இந்து பாசிச வாதி சாக்கடை மோடியை விமர்சிக்க ,,,,,,,மூலை முடுகெல்லாம் மறைக்க படுகின்ற செய்தியை மக்களுக்கு தோண்டி கொண்டு வந்து வரலாற்றை மாற்றி அமைத்து புரட்சியை நட்டமா உண்டு பண்ணிய பங்கு தொலைக்காட்சிக்கு இருப்பது போல,,,,,,மோடியை விமர்சிக்க மறுக்கும் அடக்கி வாசிக்கும் no:1தொலைக்காட்சி அப்படின்னு ஒரு கருத்து கணிப்பு தேவையா??? அனைத்து விபச்சார தொலைக்காட்சி நிறுவன முதலாளிகளும் நகர சாக்கடைகளில் ஊறி திளைத்த மலக் கழிசடைகள்,,,,இதுல மோடி ஒரு தேசிய பாதாள சாக்கடை மலம்,,,,-இவர்களிடம் சந்தன வாசனை எதிர் பார்க்கலாமா????சின்ன சின்ன கேப்மாரிகள் பெரிய மொல்லமாரியை பேசுவார்களா?????
மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யாத டிவி எது என்று கேட்டு இருக்க வேண்டும். எல்லோரையும் வினவை போல் கேவலமானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
தரம்தாழ்ந்த எழுத்துகளை யார் யார்மீது வைத்தாலும் உடனே நீக்கி விடுங்கள்.அப்படிப்பட்டவர்கள் வேறு என்ன கருத்து கூறி வந்தாலும் அவர்களை உள்ளே சேர்க்காதீர்கள்.வினவுவோடு எங்களுக்கு ஆயிரம் மாச்ச்ர்யங்கள் இருக்கலாம்.ஆனாலும் அதனுடைய கண்ணியத்தன்மைக்கும் சிந்தனை கூர்மைக்கும் மதவெறி மிருகங்களுக்கு எதிரான அதன் போர்குணத்திற்க்குமே அதன் வாசகர்களாகவும் விமர்சகர்களாகவும் இருக்கிறோம்.மேற்கண்ட கேவலங்களுக்கு அனுமதியளித்தால் முற்றாக புறக்கணிக்க வேண்டிவரும்.ஷன்முகம் என்பவரின்ன்பதிவு உங்கள் கவனம் தாண்டி விழுந்து விட்டதாகவே நினைக்கிறேன்.உடனடியாக நீக்குங்கள் வருந்துங்கள்
கவனக்குறைவாக அந்த் மறுமொழிகள் வெளியாகிவிட்டன. பெரிதும் வருந்துகிறோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி