விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் – சுவரொட்டி

1

மத்தியப் பிரதேச – பிஜேபி அரசு விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடி!

நாடு முழுவதும் பரவுகிறது விவசாயிகளின் கொந்தளிப்பு!

விவசாயியை வாழவிடு! விவசாயத்தின் அழிவு, சமூகத்தின் பேரழிவு!!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், பேச : 91768 01656

_____

விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

1 மறுமொழி

  1. உத்திரபிரதேசத்தில் பார் விவசாயிகளின் கடனை பா.ஜ.க தள்ளுபடி செய்துவிட்டது என்று கூறியவர்கள் மூஞ்சியில் காரி துப்புகிறது மத்தியபிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் மீதான இந்த கொலைவெறித் தாக்குதல் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க