Tuesday, September 10, 2024
முகப்புசெய்திமாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் - வீடியோ

மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

-

ஞ்சை – புதுக்கோட்டை எல்லையில் இருக்கும் திருவோணம் ஊர் மாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்றது. இவ்வட்டாரத்தில் இருக்கும் சிவவிடுதி ஊரைச் சேர்ந்த லட்சுமி எனும் பெண்மணி வீட்டில் மாடுகளை வளர்க்கிறார். மோடியின் மாடு விற்கத்தடை குறித்து இந்த எளிய பெண்மணி பேசுவதைக் கேளுங்கள். இடையிடையே மற்றொரு பெண்மணியான தமிழைசையும் பேசுகிறார். பாஜக பண்டாரங்களை உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய கோபத்துடனும், வாழ்க்கை நடைமுறையுடன் அம்பலப்படுத்துகிறார் லட்சுமி.

அவரது கேள்விகளுக்கு பார்ப்பன பாசிஸ்டு கும்பல் எந்த பதிலையும் அளிக்க முடியாது! பாருங்கள், பரப்புங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க