Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்

அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்

-

நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் 04/09/17 – திங்கள் அன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

”மாணவனுக்கு நீட்டா -தமிழன் என்ன தீட்டா” “அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல, தற்கொலை அல்ல,  எடப்பாடி-மோடியும் அரசும் செய்த படுகொலை” போன்ற விண்ணதிர முழக்கங்கங்கள் எழுப்பபட்டு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம்

————————————————————–

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க