Saturday, July 13, 2024
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம். இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.

-

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம்.
இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு  போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.

மானமுள்ள தமிழ் மக்களே, “காலா” வை கடைசி படம் ஆக்குங்கள்!

__________________________________________________

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வக்காலத்து 3 பேர்  எடப்பாடி, பாஜக, ரஜினி ஆன்மீக அரசியல் அணி தயார்!

நேற்று எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். தூத்துக்குடி மக்களே போலீஸ் வெறியாட்டத்தை ஆதரிக்கும் ரஜினியை புறக்கணியுங்கள்.

கருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

 1. இப்படி ஒரு தலைவனுக்காக தான் தமிழகம் காத்திருந்தது தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்களின் பின்னணி நோக்கங்களை ரஜினி சரியாக புரிந்து கொண்டு அதை மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார், இது மிகவும் அவசியம், ஊடகங்கள் இதுநாள் வரையில் இந்த ஆபத்தை பற்றி பேசவே இல்லை, ரஜினி என்ற நல்ல மனிதராவுது இது பற்றி மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வை உண்டு பண்ணி இருக்கிறாரே அதுவரையில் சந்தோசம்.

 2. தொடர்ந்து நூறு நாட்கள் போராட்டத்தில் கலந்துக்கிட்டவர் — கோஷம் போட்டவர் — பேரணியில் கால் வலிக்க நடந்தவர் — அங்கே கிடைக்கின்ற அசுத்த தண்ணீரை குடித்தவர் — மூச்சு விட சிரமத்தில் இருப்பவர் — இவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிற அல்லக்கைகளை நம்பி அரசியலுக்கு வர நினைக்கும் இவர் — ஒரு பரிதாப கேஸ் … ?

 3. இவ்வுளவு நாளா தமிழகத்தில் பிரிவினைவாதம், இனவெறி, தீவிரவாதத்தை ஏதோ ஒரு வகையில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலர் மறைமுகமாகவும் பலர் நேரடியாகவும் வளர்த்து வந்தார்கள்… மெரினாவில் வன்முறை நடந்தால் பழியை தூக்கி காவலர் மீது போடு, தூத்துக்குடியில் வன்முறை நடந்தால் பழியை தூக்கி காவலர் மீது போடு, இவர்கள் தூண்டிவிடும் போராட்டங்கள் மூலம் மக்கள் இறப்பது பற்றி துளி கூட இவர்கள் யாருக்குமே கவலையில்லாமல் இருந்தது.

  தீய சக்திகள் பற்ற வைத்த நெருப்பு எல்லாமே ரஜினி என்ற நல்லவர் முன்பு அடங்கிவிட்டது.

  இப்படி பட்ட ஒரு தலைவர் தான், நேர்மையாளர் தான் தமிழகத்திற்கு வேண்டும்.

  எப்போதுமே இந்த தீய சக்திகள் ரஜினியை கண்டபடி பேசுவார்கள் இனி வினவு கூட்டங்கள், நாம் (தமிழர்) ரவுடி கட்சி, திருமுருகன் காந்தி, வேல்முருகன், இந்த கம்யூனிஸ்ட் கட்சி, அந்த கம்யூனிஸ்ட் கட்சி எல்லோருமே சேர்ந்து ரஜினியை கண்டபடி திட்டுவார்கள்.

  திட்டட்டும் எங்கே தாங்கள் expose ஆகிவிடுவோமோ என்ற பயம் இந்த தீய சக்திகளுக்கு இருக்க தானே செய்யும்.

  இவை அனைத்தையும் தாண்டி ரஜினியின் பின்னால் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.

 4. நீங்க பதிந்திருக்கும் கருத்து மிகச்சரியான ஒன்று. ஆனால் தமிழக மக்கள் “விசிலடிச்சான்குஞ்சுகள்” என்கிற ஒரு அதலபாதாளத்திலிருந்து வெளியே வருவார்களா என்பதுதான் ஆகப்பெரிய வினா. இவ்வளவு ரணத்துக்கு இடையிலும் இந்த குழப்ப அரசியல்வியாதிக்கு தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது சினிமா மோகம் போராளிக்கும் உண்டோ என்கிற ஒரு ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு தேவதூதன் போல இம்மனிதன் கொண்டாடப்படுவதை பார்த்தால், இவருக்கு கொடுக்கப்படும் ஊடக வெளிச்சத்தை அவதானித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.

 5. ஆன்மிக அரசியல்வியாதியே, மரித்த மற்ற உயிர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாய் இல்லாமல் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் பதின்வயதில் இருந்த வெனிஸ்டா எனும் ஒரு தளிர் குரூரமாய் கொய்யப்பட்டதே. அதைப்பார்த்தும் “விஷக்கிருமிகள்” போன்ற ஒரு பிரயோகம் அந்த நாரவாயிலிருந்து வருமென்றால் ஒன்று நீ முற்றிய மனோவியாதிக்காரனாய் இருக்க வேண்டும், அன்றில் ஒரு குரூர பாசிஸ்ட்டாய் இருக்க வேண்டும். உன் அரசியலுக்கு கல்லறை கட்ட தமிழர்கள் முன்வரவேண்டும். பார்ப்போம்.

 6. இந்த கபட சினிமா நடிகர்கள் இப்படித்தான் காலம் காலமாக பாமர மக்களை விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்து ஏமாற்றி வருகின்றனர்.மறைந்த முன்னாள் நடிகர் / முதல்வர் எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையை ஆராய்ச்சி நோக்கில் ஆய்ந்து “இமேஜ் ட்ராப் ” என்றொரு புத்தகத்தில் மறைந்த டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விரிவாக எழுதியுள்ளார்.மக்களை ஏமாளிகளாக நினைக்கும் இந்த அயோக்கியர்களிடமிருந்து தமிழ் சமூகம் விடுபடவேண்டும்.

 7. தீவிரவாதிகள், சமூகவிரோதிகளிடம் இருந்து விலகி இருங்கள், என்று சொல்லும் ரஜினி தேவதூதன் தான்.

 8. மானமுள்ள தமிழர்கள் யாரும் காலாவை பார்க்க வேண்டாம், ஒரு முறை இந்த டெஸடரோகிக்கு பாடம் புகட்டுங்க தோழர்களே!

 9. தன்னை வாழ வைத்த தெய்வங்களி கொன்ற தீவிரவாதிகளைவணங்கும், நாதாரி காலா.

 10. தோழர்களே துடித்தெலுங்கால் . பொறுத்தது போதும் . இது போன்ற கயவர்களின் தோலுரிக்க வேண்டும் .
  The protest against sterlite is justifiable ! The Sterlite Industries, is a part of London-based Vedanta resource. ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர் . இவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுவது அறிவற்ற செயல்.ஸ்டெரிலைட் பிளான்ட் offects the health of Tuthukudi inhabitants.The increased prevalence rate of asthma and respiratory infections are due to the air pollution caused by the plant. Residents wake up to itchy eyes, burning throat and breathing trouble.It is daily nesance for Tutukudi people. people are seen running about the streets of Anna Nagar, Toovipuram, Bryant Nagar and George Road, fearing for their well-being. the DEE report says that after the repair work was completed, sulphur-di-oxide levels suddenly shot up from 20 ug/cubic metre to 62 ug/cubic metre, Sterlite denies all allegations. The company says it was given a clean chit by the district environmental engineer. it is contray to the report of DEE. Except people from Tutukudi, nobody can understand their problem! Actually, வெளிநாட்டு செம்புக்காசுகளுக்கு விலை போன்றவர்கள்தான் ஸ்டெர்லிட் வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்க. Sterlite is a London based Vedantha Resouce, headquatered in Bombay in India, whos CEO is Anil Agarval. அதற்க்கு ஏன் இவளவு தேசபக்தியோடு குறைகின்றனர் என்று தெரியவில்லை. இதனுடைய ஆதாயம் எல்லாம் velinaattu kaarane அனுபவிப்பான்! கச்டப்படுறவன் தூத்துக்குடி மனுஷர்கள்! என்ன ஞாயம் மக்களே! The tobacco industry did this the same thing for decades asking victims to prove co that their lung or throat cancers were caused by cigarette smoking. Asbestos manufacturers continue to successfully stave off international legislation on the carcinogenic fiber citing lack of scientific certainty. Unilever wishes us to believe that mercury is not the cause of the high incidence of nervous disorders, memory loss, dental disorders and kidney failures among the workers at its thermometer factory in Kodaikanal! ஒரே ஒரு மாதம் மட்டும் இங்கு வந்து வாழ்ந்து பாருங்கள் எங்கள் கஷடம் உங்களுக்கு புரியும்.

 11. தீவிரவாதிகள் சமூகவிரோதிகள் எல்லாம் யாரப்பா? நல்லாயிருந்த நாட்டில மக்களுக்குள்ள பகைமை உண்டாக்கித் திரிகிற காவி கும்பலும், ரஜனிமாதிரி போலிஆன்மிகவாதிகளும், திருட்டு சாமியார்ப் பயலுங்களும்தான். இது தெரியாதா பாவம்? தனக்கே எதிரான வாக்குமூலம் இது. “வானத்தைப் பாத்தேன், பூமியைப் பாத்தேன், மக்களை இன்னும் பாக்கலியே”

 12. மணிகண்டன், அது மானமுள்ளவர்களுக்குச் சொன்னது .. உங்களை கட்டுப்படுத்தாது .. யூ ப்ரொசீட்,,,

 13. /////// என்று சொல்லும் ரஜினி தேவ****ன் தான். /////////

  ஒரு கிழவன் என்றும் பாராமல், ஒரு மானங்கெட்டவன் என்றும் பாராமல், ஒரு மெண்டல் என்றும் பாராமல் ரஜினியைப் போயி இப்படி திட்டிப்புட்டீங்களே மணி மாமா.

 14. ஆமா மணி .. இப்புடி ஒருத்தனுக்குதான் நாங்க காத்திட்டிருந்தோம்.. வச்சி செய்யிறதுக்கு.. எவ்வளவு நாள் தான் சீமானையே வச்சி செய்யிறது…

  மெண்டல்பய ரஜினிகாந்து வந்து சிக்குனான் பாருங்க … செம.. டெய்லி எஞ்சாய்மெண்ட் தான்.. அவன் பண்ற கூத்தக் கேட்டா, விழுந்து விழுந்து சிரிக்கலாம் போங்க …
  ஹ்ம்.. என்ன பண்றது ? ”ஒரு கிழவன் என்றும் பாராமல் வச்சி செஞ்சிபோட்றாங்க தமிழர்கள்..”

 15. Rameshkumar Ji,

  Kya rae… Sweatingaa ?

  கருத்தைக் கூட சொல்ல வுடமாற்றீங்களே மிசுட்டர் ரசினி ரசிகர் ரமேசுகுமார் …

  உங்க கண்ணுல காலாவோட மரண பயம் தெரியுது… கூலிங் கிளாஸ் போட்டுக்கோங்க ரமேஷ்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க