நண்பர்களே !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மாநாடு பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக, கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்புடன் நடத்து முடிந்தது.
அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலாளர் தோழர் மருதையன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோரின் பேச்சினை கேட்பொலிகளாக தருகிறோம். இவற்றை கேளுங்கள்… பரப்புங்கள்…
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ அவர்களின் உரை
கேட்பொலி நேரம் : 17:57 டவுண்லோடு
2. எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் உரை
கேட்பொலி நேரம் : 41:02 டவுண்லோடு
3. மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில செயலாளர் தோழர் மருதையன்அவர்களின் உரை
கேட்பொலி நேரம் : 41:29 டவுண்லோடு
