Wednesday, October 16, 2024
முகப்புவீடியோநயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

-

நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத
தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தங்கியிருந்த அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட பின்பும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்யாதபோதும் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க