Thursday, October 30, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4319 பதிவுகள் 3 மறுமொழிகள்

மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

சித்திரவதை செய்வதுதான் விசாரணை முறையா? | தோழர் மருது

சித்திரவதை செய்வதுதான் விசாரணை முறையா? | தோழர் மருது https://youtu.be/IhNcDXQ4lHg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி

பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி https://youtu.be/Ix1oPVc_E2I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை

அதானி, அம்பானி, அகர்வால் ஆகிய கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் எந்தக் கட்சிக்கும் விவசாயிகளுக்கு மறுவாழ்வளிக்கக் கூடிய கொள்கையோ, திட்டமோ, நோக்கமோ எதுவுமில்லை என்பதை உணர வேண்டிய தருணமிது.

ஜூலை 5: ஸ்டேன் சுவாமி நினைவு நாள்! | வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக்கூட்டம்

நாள்: 05-07-2025 நேரம்: மாலை 05.00 மணி இடம்: சிலுவைப்பட்டி, தூத்துக்குடி

ரிதன்யா தற்கொலை: ‘வரதட்சணை’ என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது

ரிதன்யா தற்கொலை: 'வரதட்சணை' என்ற பெயரில் அடைமானம் வைக்கப்படும் பெண்கள் | தோழர் மருது https://youtu.be/lJAqequ_FWw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பழனி பக்தர்களின் நிலத்தைக் களவாடிய பி.ஜே.பி கும்பல்!

பழனி பக்தர்களின் நிலத்தைக் களவாடிய பி.ஜே.பி கும்பல்! https://youtu.be/Uo27D9A0_QE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மம்தா அரசே குற்றவாளி!

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்

பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள்  தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை – திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது

சிவகங்கை - திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது https://youtu.be/J9yfAaBYbzc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு

இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் “மாபெரும் ஆயுதம்” என்ற கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டச்...

மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!

யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருநெல்வேலி

நாள்: 29.06.2025 (ஞாயிறு) | நேரம்: காலை 10:30 மணி | இடம்: மேலப்பாளையம், நெல்லை.