வினவு செய்திப் பிரிவு
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1
அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 3
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர - ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.
மார்ச் 8: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை எப்போது?
கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1
https://youtube.com/live/fUo1E8yj2uE
***
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2
https://youtube.com/live/KbNexiVVoJs
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.
எத்தனை காதல்களோ… | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/92dNJcXJwzM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?
ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
மக்களிடையே முற்போக்குப் பண்பாட்டை விதைக்கவே பண்பாட்டுப் பெருவிழா | தோழர் வெற்றிவேல் செழியன்
மக்களிடையே முற்போக்குப் பண்பாட்டை விதைக்கவே
பண்பாட்டுப் பெருவிழா | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/LyhIM9Zh6S0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரியில் ஆதிக்கச் சாதிவெறி – போதை கும்பல் கொலைவெறியாட்டம்
நாங்குநேரியில் ஆதிக்கச் சாதிவெறி - போதை கும்பல் கொலைவெறியாட்டம்
https://youtu.be/MO4FaPDZ3Xc
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
https://youtu.be/K7N7j6KZxTM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மோடியின் தமிழ்நாடு வருகையின் பின்னணி என்ன? | தோழர் ராமலிங்கம்
மோடியின் தமிழ்நாடு வருகையின்
பின்னணி என்ன? | தோழர் ராமலிங்கம்
https://youtu.be/lducGYoRL6A
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்
2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தலித் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க. சாதிவெறியர்கள் | தோழர் சாந்தகுமார்
தலித் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய
பா.ம.க. சாதிவெறியர்கள் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/8ye0EL-j6UA
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி | வெளியீடு
இந்நூல் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சியை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை நிறுவுவதற்கான தூண்டுதலாகவும் அமையும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹30 | தொடர்புக்கு: 99623 66321
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram