Wednesday, July 8, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4684 பதிவுகள் 3 மறுமொழிகள்

சாத்தான்குளம் தீர்ப்பு: மக்கள் போராட்டத்தின் வெற்றி! | இ-போஸ்டர்

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை குற்றவாளிகளான ஒன்பது போலீசுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை! மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! மேல்முறையீடுகள் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது ...

மதுரை: தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம்! | தோழர் தமிழ்தாசன்

மதுரை: தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம்! | தோழர் தமிழ்தாசன் https://youtu.be/jlvGSUaWDDY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

குருதி விதைகள்! | கவிதை

குருதி விதைகள்! ஈராயிரம் ஆண்டுகள் பழமையான அந்தக் கொல்லர் பட்டறையில் விடிய விடியத் தயாராகின்றன பட்டாக்கத்திகள்! இரும்பை உருக்க, மனுவின் சூழ்ச்சிகரச் சூட்சுமங்களால், ஓமகுண்டத்தில் இரவும் பகலும் தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது சாதியத் தீ! வேதங்களின் இரைச்சல்களுக்கு நடுவில், சாதியத் தீயில் இழைக்கப்பட்டு, காவிக் கைப்பிடியுடனும் ஸ்வஸ்திக் முத்திரையுடனும், சுடச்சுடத் தயாராகும் பட்டாக்கத்திகள் யாவும் பகிரப்படுகின்றன சாதிவெறி மூடர்களுக்கு, காதல் மலர்களைக் கொய்திட… கொய்யப்பட்ட பூக்களிலிருந்து தேனுக்குப்...

2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | வெளியீடு

பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20

2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | பரப்புரை இயக்கம்

தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய பரப்புரை இயக்கம் | தெருமுனைக் கூட்டங்கள் - அரங்கக் கூட்டங்கள்

சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.

எத்தனை காதல்களோ… | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை

எத்தனை காதல்களோ... | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை https://youtu.be/BAXmexmsfQw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம் | மீள்பதிவு

நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம் | மீள்பதிவு https://youtu.be/9E4bdPw_2jM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அவன் ஜென் சி, நீ பகத்சிங்! | மீள்பதிவு

அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!

நாங்குநேரி வன்கொடுமை உண்மை அறியும் குழுவின் அறிக்கை | தலித் அறிவுஜீவிகள் குழுமம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 02/03/2026 அன்று இரவு அரங்கேறிய சாதி வெறியாட்டம் தொடர்பாக தலித் அறிவுஜீவிகள் குழுமம் (DIC) மற்றும் தமிழ்நாடு பறையர் பேரவை வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கை.

குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை! | இ-போஸ்டர்

குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை! குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவந்த ரத்தன் குமார் மேக்வால் (26) எனும் தலித் மாணவர் சக மாணவர்களின் சாதிய வன்கொடுமையால் மார்ச்...

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்

மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன் https://youtu.be/qLXs5Fwabn0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PdAgK3aL3G0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மேற்குத் தொடர்ச்சி மலையை அச்சுறுத்தும் சுரங்க நெடுஞ்சாலைத் திட்டம்

சுரங்கம் அமைக்கும் இடத்தின் புவியியல் நிலைத்தன்மை, சுரங்கப் பணிகளால் அப்பகுதியில் ஏற்படும் நீரியல் பாதிப்புகள், நில அதிர்வின் தாக்கம், உயிர்ப்பல்வகைமையின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள், நிலச்சரிவு அபாயம் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் எதுவும் வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.