சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை குற்றவாளிகளான ஒன்பது போலீசுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை!

மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

மேல்முறையீடுகள் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது  தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர். தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க