Wednesday, July 9, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4182 பதிவுகள் 3 மறுமொழிகள்

70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!

இந்த கார்ப்பரேட் ஓநாய்கள் இப்படிப் பேசியிருப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தை எந்தளவுக்கு கிள்ளுக்கீரைகளாக கருதுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?

முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!

மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்

பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதலுக்காக பல நிறுவனங்கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சித்தர்களை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பல்

தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன.

தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்

தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!

மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.

மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்

தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

உனக்கான அரசியல் பேசு | “சிவப்பு அலை” புதிய பாடல்

உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/pa0wufw7XBI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக அமைந்த பொங்கல் 2025

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து கொண்டாடப்பட்டு வரும்  பொங்கல் 2025 https://www.facebook.com/Rsyftn/videos/1241158496987875 https://www.facebook.com/vinavungal/videos/593340450111738 https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0shDKBTmtiwpwELBx3m8tjXeoU2MWqBGUbnrGCyFz1hWxkXWbTzRo6pLcbEHtMfw8l https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid02ZzRD9XDavSuvUKcQHzAnroaQq2LFmgQPGSFvKMU9jkCmgeuSQXTnqSNneaPCk2Kbl https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0BWZRK6LUZ21TPhYn7KKDGhH5QFNw5f6WhUcjE74WFbEqBhHzm8TjR5JJnB4SEtY5l https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0um1tgZ5ZJnSVtf8tYgmNdAFqGByDT6KDvKGEb3XkpcGVRkhf4DDr9f3EtcpRXxzUl https://www.facebook.com/vinavungal/videos/618325527356983 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தோழர். பழனிக்குமார் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

அமைப்பு பிளவின் போது எந்தவொரு பிரபலம், கவர்ச்சிக்கும் ஆட்படாமல் கூர்மையாக அரசியல் விமர்சன பார்வையுடன் நவீன கலைப்பு வாதிகளை இனங்கண்டு கலைப்புவாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்திப் பிடித்தார்.

உனக்கான அரசியல் பேசு | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்

உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/45Id9gZEPBU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்

"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.

பொங்கல் 2025: டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் பொங்கட்டும்!

போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் 2025 தை 1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.