Tuesday, July 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4167 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஜூன் 20: மாபெரும் மனித சங்கிலி – பாசிஸ்டுகளுக்கு சவக்குழி வெட்டுவோம்! | தோழர் ரவி

ஜூன் 20: மாபெரும் மனித சங்கிலி - பாசிஸ்டுகளுக்கு சவக்குழி வெட்டுவோம்! | தோழர் ரவி https://youtu.be/2AX16NTYBSA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசாவை நோக்கிய அணிவகுப்பு வெல்லட்டும்!

உலகளவில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிவரும் இப்பேரணியைக் கண்டு இனவெறி இஸ்ரேலும் அதற்குத் துணைநிற்கும் ஆளும் வர்க்கங்களும் பீதியில் உறைந்துள்ளன. அணிவகுப்பைத் தடுப்பதற்கும் குலைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒடிசா: பா.ஜ.க-வின் ‘இரட்டை எஞ்சின்’ அரசு எனும் பேரழிவு

மோடி தலைமையிலான ஒன்றிய அரசிடமிருந்து 18.19 சதவிகிதம் நிதி குறைந்துள்ளது. மேலும், ஒடிசாவிற்கான நிதியை நிறுத்தியும் வைத்துள்ளது. மறுபுறம் மாநிலத்தில் கார்ப்பரேட் சேவை தீவிரமாக நடந்து வருகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி https://youtu.be/rWaAFykv4I4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி https://youtu.be/rigVGj-LaEM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி - இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி https://youtu.be/L5ZlVYl3Q-A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி!

முருக பக்த மாநாடு: மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் பாசிச கும்பலின் சதி! https://youtu.be/U4uKsPdft0I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அமெரிக்காவை உலுக்கும் புலம்பெயர் மக்கள் போராட்டம்!

மக்கள் போராட்டத்தின் விளைவாக கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள க்ளேண்டேல் நகரம் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கு ஐ.சி.இ-யுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.

காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் கிருஷ்ணகிரி மக்கள்

”காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்; பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் அச்சுறுத்தலால் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று இரவில் வரமுடியவில்லை.”

முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம்

முருகன் மாநாடு: மதுரையில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்ட பி.ஜே.பி திட்டம் https://youtu.be/6CAWfU1uqbI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!

சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.

மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா

மதுரை முருகன் மாநாடு: தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கு துடிக்கும் அமித்ஷா https://youtu.be/F_2vpZI-O_M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-31, டிசம்பர் 1-15, 1993 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவோயிஸ்ட் தோழர்களை சித்தரவதை செய்து கொல்லும் மோடி அரசு

"ஜூன் 5-ஆம் தேதி ஒருவர், ஜூன் 6-ஆம் தேதி நான்கு பேர் மற்றும் ஜூன் 7-ஆம் தேதி இரண்டு பேர் என தினமும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து ஏழு மாவோயிஸ்ட் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்."