Sunday, August 31, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
3 பதிவுகள் 0 மறுமொழிகள்

அரசியலைக் கைவிட்டு ஆணாதிக்க திமிருடன் பேசிய கோவன் குழுவினரைக் கண்டிக்கிறோம்! | ம.க.இ.க

தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

மதுரை  ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்

முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.

இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க

தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.