Friday, November 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
1094 பதிவுகள் 0 மறுமொழிகள்

இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை! காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...

டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு யார் காரணம்?

டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...

மோடி vs ஆர்.எஸ்.எஸ் மோதல் உண்மையா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...

மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?

மூன்றாவதுமுறை ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பாசிச நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்துவதில் பாசிச மோடி அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தொடரும் சாதிவெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 48 சாதி ஆணவப் படுகொலைகளும். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை 7 சாதி ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளன.

நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!

பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு மாறாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே மாணவர்களின் போராட்டம் தொடங்கி, பாசிசக் கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்: யார் குற்றவாளி?

தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.

பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!

"ஐரோப்பியத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகள் 30 சதவிகித வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை. இன்று இளைஞர்களும் மக்களும் தெருக்களில் இறங்கியிருப்பது, பிரான்சிற்கு இது நேரக் கூடாது என்பதை கூறுவதற்குத்தான்”

கள்ளச்சாராய மரணத்திற்கு ₹10 இலட்சம் கொடுப்பதை எப்படி பார்ப்பது?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். பத்து லட்சம் கொடுத்தவுடனே குணமாகி வீட்டுக்கு சென்றவனெல்லாம் மிச்ச சரக்கைக் குடித்துவிட்டு செத்து போகிறார்கள். மருத்துவமனையில்...

புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூலை 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூலை 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35

நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்: உணர்த்துவது என்ன?

போராடினால்தான் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்பதையே தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!

பாசிசக் கும்பலுக்கு இத்துணை நெருக்கடிகள் இருந்தாலும் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு பலம், பணபலம், அதிகார பலத்தின் மூலம் பல்வேறு மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டு எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்!

ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊடுருவலுக்கு களம் அமைத்துக் கொடுக்கிற இக்கட்சிகளைப் புறக்கணிப்பதும், இக்கட்சிகளின் மிதவாத இந்துத்துவ அரசியலை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பில் முக்கியமானதாகும்.