அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 6 | 1987 பிப்ரவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: முன்னேறவில்லை முற்றிவிட்டது நெருக்கடி!
- வறுமையின் நடுவே வர்க்கக் கோபம்
- துக்ளக்: தமிழக கோயபல்ஸ் சோ வாங்கிய காசுக்குக்கூட குரைக்கவில்லை
- ஏழைகள் வாழ்வைப் பறிக்கும் ஏவுதளம்
- தினமணியின் பத்திரிக்கை தர்மம்
- அண்டை நாட்டை சீர்குலைக்க ஓர் அதிரடிப் படை!
- தேர்தல் பாதை திருடர் பாதை! மக்கள் பாதை புரட்சிப் பாதை!
- திண்டுக்கல் சரவணாமில் தொழிலாளர் மீது வெடிகுண்டு அவதூறு
- டிஜிபி மோகன்தாஸ் யாருடைய விசுவாசி?
- உஸ்.. ஸ்… ஸ்… ஸ்விஸ் பாங்க் இரகசியம்! பரமஇரகசியம்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இணைப்பு தவறாக உள்ளது.பிப்ரவரி 1-15 க்குப் பதில் ஜனவரி என உள்ளது சரி செய்யவும்.இதழ் 6 க்குப் பதில் இதழ் 5 மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழர். இனி கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம்.
நன்றி.