வினவு
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்
இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் பெண்ணையாற்றில் 200 அடி மணல் உள்ளது என்று “ஜியாலஜிக்கள் சர்வே” கூறுகின்றது. அதன் படி தற்பொழுது நூறு அடி மணல் அள்ளியிருப்பார்கள்.
மீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !
தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.
இருக்கமா செத்தமான்னு பாக்கணுமா ? சூளைப்பள்ளம் காட்சிகள்
அடையாற்றின் வெள்ளத்தால் மூழ்கிப் போன் சூளைப்பள்ளத்தின் காட்சிகள்!
சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !
“இந்த அழிவையும், மக்களின் துயரத்தையும் பார்க்கும் போது எங்கள் கஷ்டமோ இல்லை வசதிக்குறைவோ பிரச்சினை இல்லை.” என்கிறார்கள் தொழிலாளிகள்
கும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !
எமது அமைப்புகள் சென்னையில் மதுரவாயல், சேத்துப்பட்டு, மணலி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், எம்.ஜி.ஆர் முதலான பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கூடவே அரசையும் நிவாரணப்பணிக்கு அழைத்து வர போரடுகிறார்கள்.
லைட்விண்டு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை !
உண்மையிலேயே அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி, வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறது, இந்த அரசு.
மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!
உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் சண்முகநாதன் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.
தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !
தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.
விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் 30-11-2015 திங்கள், காலை 11 மணி
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியவர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே நேர்முகம்.
கல்லூரி மாணவர் இயக்கங்களை ஒழிக்க மோடி அரசு சதி !
மக்கள் போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நசுக்குகிறது.
அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் ! – சிறு வெளியீடு
நீதித்துறை ஊழல், அதை எதிர்த்த வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிகள் இவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வெளியீடு.
தொழிலாளரை ஒடுக்கும் ஸ்ரீராம் சிட்ஸ் – கண்டனக் கூட்டம்
பு.ஜ.தொ.மு தொழிலாளர்களுக்கான உரிமையைக் கேட்டால் தீவிரவாதிகள் என முதலாளிகளினுடைய கைக்கூலிகள் பீதியூட்டுகின்றனர். ஆனால் உண்மை என்ன?















