vinavu

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    கமல் – ரஜினி அரசியல் வருகை : புதுவசந்தமா ? புஸ்வாணமா ?
    அரங்கக் கூட்டம்
    நாள் : 24.03.2018 சனிக்கிழமை மாலை 5:30 மணி.
    இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு தெரு,
    சென்னை சில்க்ஸ் அருகில், மதுரை – 1.
    தலைமை : […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    திருச்சி : போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்து படுகொலையான உஷா வழக்கு !

    கைது  செய்யப்பட்ட கொலையாளி ஆய்வாளர் காமராஜுக்கு இரண்டாவது முறையாக பிணை மறுப்பு!
    அநீதிக்கெதிராக ஆர்த்தெழுந்த போராளிகள் பிணைய […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    மதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வலியுறித்தி போராட்டம் அறிவித்துள்ள 2 இலட்சம் மகாராஷ்டிர அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மீது எஸ்மா (ESMA) சட்டத்தை ஏவியிருக்கிறது அம்மாநில அரசு. இத […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    மொரிஸ் பிஷப் (Maurice Bishop)

    மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பது குறைவு. மக்கள் நலன் பேசி பதவிக்கு வந்த பின்னர், தன்னலம் கருதி பணத்தை பதுக்கும் அரசிய […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    தமிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை.

    இந்த இர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்த […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    ஹாலிவுட்டின் திரைப்படக் கலைஞரானா ரிச்சர்டு ஹெச். பெர்ரி தனது ஃபேஸ்புக் கணக்கை இந்த வாரம் அழித்து விட்டார். அன்றாடம் சில ஆயிரம் பேராவது பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஃபேஸ்புக் கணக்கை அழிப்பது வழக்கம். ஆனால் ரிச் […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    சிரியாவின் உள்நாட்டுப்போர் எட்டாவது ஆண்டை எட்டிவிட்டது. அமெரிக்கா மற்றும் இரசிய வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்காக இதுவரை தன்னுடைய 4,65,000 இன்னுயிர்களை இழந்து சிதிலமடைந்த சிரியா இன்னொரு ஆண்டிற்காவது தாங்கும […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    பார் கவுன்சில் தேர்தல் – 2018 : நோட்டுக்கு ஓட்டு! வக்கீல் உரிமைக்கு வேட்டு!
    பார் கவுன்சில் தேர்தல் எங்கும் பணம், பரிசு, சாதி, சரக்கு துள்ளி விளையாடுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலிலாவது தேர்தல் ஆணைய ரெய்டு, க […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    பத்திரிக்கைச் செய்தி
    21.03.2018
    காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மோடி அரசு. தேச ஒற்றுமைக்கு மொத்த […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    மார்ச் -23 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
    மாணவர்கள், இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !

    அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

    மார்ச்-23, 1931. மாவீரர்களான […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    ஆதார் எண்களை பயன்படுத்தி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை ஏமாற்ற முடியும் என்பதை ஏர்டெல் வங்கி ஊழல் நிரூபித்து காட்டியிருக்கிறது. மோடி அரசின் டிஜிட்டல் முகத்தையும், ஆதார் எண்ணை ரேஷன் […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜெர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்” என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ “க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்” என்று புற‌க்க‌ணி […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    இந்துமதவெறிக்கு இழிபுகழ் பெற்ற விசுவ ஹிந்து பரிசத் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொள்வதைக் கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்த […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு ரொம்பவும் வேகமா… நடந்திட்டு இருந்தேன்..  என்ன ஒரு பித்தாலாட்டம், ஸ்மார்ட் போனுக்கு போடுற சிம்முக்கு, 153 ரூபாய ரீஜார்ஜ் செய்துட்டேன்.  ஆனா, நெட் கனெக்ட் ஆகல.  என்னன்னு ரீஜா […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நடக்கும் வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறப் போவதை ஒட்டி இந்துமதவெறியர்கள் தமது கலவர திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    ஓலா மற்றும் ஊபர் டாக்சி ஓட்டுனர்கள், நேற்று (19.03.2018) இந்தியா முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது வருவாயைக் குறைத […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    மோடிக்கு முன்னாடி இவுங்க ஆன்மீக கார்ப்பரேட் சாமிங்க
    மோடிக்கு பின்னாடி இவுங்க சூப்பர்மார்கெட் கார்ப்பரேட் சாமிங்க…!

    படம்: வேலன்

    இணையுங்கள்:

    வினவு களச்செய்திகள்
    வினவு குறுஞ்செய்திகள்
    வினவு கே […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக வேலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர் நகர திராவிடர் க […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை […]

  • vinavu wrote a new post 7 years, 1 month ago

    இம்பால் நகரில் மணிப்பூர் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த 105-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் கலந்து கொண்டனர்.
    மாநாட்டில் ஹர்ஷ் வர்தன் “சமீ […]

  • Load More