-
வினவு wrote a new post 15 years ago
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை […]
-
வினவு wrote a new post 15 years ago
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. “உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை” என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந […]
-
வினவு wrote a new post 15 years ago
சென்னையில் “விடுமுறை குடும்ப நீதிமன்றங்களின்” ஆரம்ப விழா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது குறித்து “தி ஹிந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது சட்டபூர்வ […]
-
வினவு wrote a new post 15 years ago
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் நிறுவனம் சமீபத்தில் தனது விற்பனையகத்தை ஹைதாரபாத்தில் திறந்திருக்கிறதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் சண்டிகர், தில்லி, மும்பை, பெங்களூரு முதலான இந்தியாவின் […]
-
வினவு wrote a new post 15 years ago
The International
Directed by – Tom Tykwer
Produced by – Charles Roven, Richard Suckle, Lloyd Phillips
Written by – Eric Singer
Starring – Clive Owen, Naomi Watts, Armin Mueller-Stahl Brian F. […] -
வினவு wrote a new post 15 years ago
கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டுள்ளனர். இதி […]
-
வினவு wrote a new post 15 years, 1 month ago
செம்மொழி மாநாடு நடத்தி முடித்தாயிற்று. அடுத்த கட்ட மோடி மஸ்தான் வேலைகள் ஜரூராக தொடங்கிவிட்டன. சென்னை கோட்டையில் செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில், அதாவது பழைய அமைச்சரவைக்கூட்ட அரங்கில் கருணாநிதியின […]
-
வினவு wrote a new post 15 years, 1 month ago
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.க அணியும் இன்று பாரத் பந்தை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வை திரும்பப் பெறப்போவதில்லை என்று கல்லுளி மங்கன் மன்மோகன் சிங் திட்டவட்ட […]
-
வினவு wrote a new post 15 years, 1 month ago
ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைத […]
-
வினவு wrote a new post 15 years, 7 months ago
ஒரு கட்டுரையின் மையப் பொருளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத மறுமொழிகள், விளம்பரங்களை நோக்கமாக கொண்டு இடப்படும் மறுமொழிகள், விவாதங்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் வரும் மறுமொழிகள், ஆபாச மறுமொழிகள் […]
-
வினவு wrote a new post 16 years ago
வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலை […]
-
வினவு wrote a new post 16 years, 5 months ago
கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், ம […]
-
வினவு wrote a new post 16 years, 5 months ago
பிற்பகல் 4 மணி
போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!
சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு!
சு.சாமியைக் கைது செய்!
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் […] -
வினவு wrote a new post 16 years, 6 months ago
இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் […]
-
வினவு wrote a new post 16 years, 6 months ago
இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் (முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!)
31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் […]
-
வினவு wrote a new post 16 years, 6 months ago
மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ?
அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு […] -
வினவு wrote a new post 16 years, 6 months ago
ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும […]
-
வினவு wrote a new post 16 years, 6 months ago
சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் மும்பை தாக்குதலுக்கு நிகரானது என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத் (LIC) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார். சத்யம் நிறுவனத்தின் 4 சதவீதப் பங்குகள் எல் ஐ சியிடம் உள்ளதாம். இ […]
-
வினவு wrote a new post 16 years, 6 months ago
அன்பார்ந்த நண்பர்களே,
ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் […]
-
வினவு wrote a new post 16 years, 6 months ago
ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கிய […]
- Load More
முகப்பு வினவு