அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க தேசிய, மாநில, மாவட்டச் சாலைகளை நகராட்சி, மாநகராட்சி சாலைகளாக மாற்ற அரசு முடிவு – செய்தி !
தாய், தாய்மொழி, தாய்நாட்டை ஒருபோதும் மறக்கக் கூடாது
(இராமானுஜரின் 1000-வது பிறந்தநாள் ’சமத்துவ’ நடைப்பயணத்தில் வெங்கையா நாயுடு)
அப்புறம் ஏண்டா சமஸ்கிருதத்த திணிக்கிறீங்க…
வெங்காயங்களா…!
மொதல்ல ஒம்பேருல இருக்குற நாயுடுவே புடுங்கு, பொறவு சமத்துவம் பத்தி பேசலாம்.
முழு அடைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி – தமிழிசை
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் பற்றி…
அதிமுக-வும், பாஜக-வும் ஒன்னு – இத
அறியாதவன் வாயில மண்ணு.
பசுக்கடத்தலைத் தடுக்க ஆதார் எண் !
– அகில பாரத கிருஷி கோசேவா சங்கம்
மண்ணக் கடத்துறான்,
மலையக் கடத்துறான்,
மனுசனக் கடத்துறான் – ஏன்
நாட்டையே பேத்து அமெரிக்காவுக்கு கடத்துறான்
அதையெல்லாம் மறச்சிபுட்டு…
மாடுக் குண்டிய தோண்டியே
அரசியல் பண்றான்யா
ஆர்.எஸ்.எஸ். காரனுங்க…!
படங்கள் : வரதன்
இணையுங்கள்: