privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ

நவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ

-

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு, ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம், கடந்த நவம்பர் 19, 2017 அன்று சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவின் புரட்சிகரப் பாடல்களும், ’இசை சமர்’ பறையிசைக் குழுவின் தப்பாட்டமும்  இடம்பெற்றன.

இசை சமர் பறையிசைக் குழுவின் தப்பாட்டமும், சிலம்பாட்டமும் பார்வையாளர்களை உற்சாகமடையச் செய்தன. நிகழ்ச்சிகளின் இடையே தோழர் கோவன் உள்ளிட்ட ம.க.இ.க. கலைக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்கள் இடம்பெற்றன.  பாடல்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாருங்கள் பகிருங்கள் !

————————————————————————————————————————————————————–

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க