Tuesday, June 18, 2024
முகப்புஉலகம்ஈழம்சீர்காழி ரவி- 'தொங்க'பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!

சீர்காழி ரவி- ‘தொங்க’பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!

-

thangabalu1

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

 

 1. உண்மைதான் காங்கிரஸில் இருந்த கடைசி மனசாட்சிஉள்ளவரும் செத்துட்டார்,
  சந்தோசமா கொண்டாடுங்க ஆக்ட்டெவியன் கியூம்,காந்தி,படேல்,நேரு ராஜீவ்,இந்திரா,சோனியா,பேமானி,சோமாரி, ஆகியோரின் வழிகாட்டுதலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பாரம்பரியம் தொடரட்டும் சுடுகாடுகள் நிரம்பட்டும்.

  அப்புறம் என்ன கட்சியில எல்லோரும் முதலமைச்சர்,சீகிரம் ரவிச்சந்திரனை கட்சியில சேத்த பாவத்துக்கு சங்கராச்சாரிக்கிட்ட ஏதாவது வாங்கி குடிங்க தொங்குற ப்ப்ப்பாலுலுலுலுலு

 2. நல்ல படம்.

  நேரில் கூட தங்கபாலுவின் தலை இவ்வளவு அழகு இல்லை. முகமும் இவ்வளவு சாந்தம் கிடையாது. இறுகிய முகம். அது தான் கார்ட்டூனோ?

  “சேர்ந்தேனே இல்லை” கருத்துப்படத்தில் தமிழ் பிழை. இந்த மாதிரி தவறுகளை நான் சுவரெழுத்தில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.

 3. இங்கன நானும் ரவுடின்னு சொல்லிகீனு ஒரு காங்கிரசு டானு இருந்தாப்பல! யாராச்சும் பாத்தீங்களா?

 4. யப்பா தாங்கல…ஆனாலும் பைல்சு வந்தவன் மேரி இருக்கும் தொங்க பாலு ரொம்பவே அல்லொக கீதுபா….

 5. எனக்கு கோவம் கோவமா வருது…
  அய்யோ இத போய் நான் உங்க்கிட்ட சொல்லிட்டேனே..இத போடாதிங்க நான் எதுக்கும் அன்னை சோனியாகிட்ட கோவப்பட பர்மீஷன் வாங்கிட்டு வறேன்.

 6. தோழரே நேற்று அமைந்தகரையில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு போஸ்ட்டரில் தோழர் மருதய்யன் பெயர் போடவில்லையே ஏன் இந்த பாகுபாடு.

 7. இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

  எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?
  அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.
  எங்குமே இல்லாத “தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்” இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

  நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே…

  உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?
  நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.
  பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்
  உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.
  கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.
  சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !
  இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

  அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?
  அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்
  அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.
  ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???
  குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது “உண்மையை” ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???
  வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

  நீங்கள் “மானாட மயிலாடுங்கள்” அங்கே “மனிதர்களை வேட்டையாடுகிறது” சிங்களப் பேரினவாத பேய்கள்.
  உங்களுக்கு “அரசி” தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு “வாய்கரிசி” போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
  உங்கள் “ஜோடி நம்பர் வண்” கலக்குது, அங்கே எத்தனை “ஜோடிகள்” கலையுது ?
  உங்கள் “ராமாயணம்” பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
  உங்களுக்கு “நீயா நானா ?” எங்களுக்கு “வாழ்வா சாவா ?”.
  உங்களுக்கு “கோஃபி வித் அனு” எங்களுக்கு “பச்சைத்தண்ணி வித் செல்லு”.
  உங்களுக்கு “சிரித்து வாழ்வோம்” எங்களுக்கு “சாவிலும் வாழ்வோம்”.
  உங்களுக்கு “ஓடி விளையாடு பாப்பா” எங்களுக்கு “ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா”.
  உங்களுக்கு “ராக மாலிகா” எங்களுக்கு “சாக முகாரி ராகமா?”.
  உங்களுக்கு “அசத்தப் போவது யாரு!” எங்களுக்கு “அடுத்துப் போகப்போவது யாரு!”.
  உங்களுக்கு “நடந்தது என்ன?” எங்களுக்கு “நடக்கிறது என்ன?”.
  உங்களுக்கு “நீ பாதி நான் பாதி” எங்களுக்கு “உயிர் பாதி உடல் பாதி”.
  உங்களுக்கு “ச ரி ங ம” எங்களுக்கு “சா நீ தமிழா”.
  உங்களுக்கு “திரை விமர்சனம்” எங்களுக்கு “தெரு தரிசனம்”.
  உங்களுக்கு “அதிரடி சிங்கர்” எங்களுக்கு “அதிரடி ஆட்லறி”.
  உங்களுக்கு “அரட்டை அரங்கம்” எங்களுக்கு “கொலை அரங்கம்”.
  உங்களுக்கு “சின்னத் திரை” எங்களுக்கு “வெற்றுத் தரை”.
  உங்களுக்கு “ராணி மஹா ராணி” எங்களுக்கு “சா நீ தினம் சா நீ”.

  அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
  உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
  அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
  மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
  உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

 8. பிராமதம் ரவி…
  வினவு ரவி ஒரு பொக்கீஷம்
  பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்

 9. வினவு பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் வாக்களிப்பதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

  இல்லையென்றால், தொங்கப்பாலு கருத்துப்படத்திற்கு இத்தனை 9/19 எதிர்ப்பு வாக்குகள் விழுந்திருக்காது.

  வாக்களிக்க
  வாக்கழிக்க – என்பதை புரிந்து கொள்வதில் ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்கிறேன்.

  முதன்முதலில் நான் பார்த்தபொழுதே, ஏன் இருமுறை தெரிகிறது? என நினைத்தேன்.

  ஆகையால், வேறு வார்த்தைகளில் “வாக்கழிக்க” என்பதை மாற்றுங்கள்.

  அல்லது, ஆதரித்து வாக்களிக்கும் பொழுது, எதிர்ப்பு வாக்காய் விழுகிறது என நினைக்கிறேன்.

  எது எப்படி ஆயினும், அந்த பிழையை உடனடியாக சரி செய்யுங்கள். எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகம் என்பதை சகிக்கவே முடியவில்லை

  குருத்து

 10. நான் சந்தேகப்பட்டது சரியாக போய்விட்டது.

  இப்பொழுது முதன்முறையாக தொங்கப்பாலு கருத்துப்படத்திற்கு ஆதரித்து வாக்களித்தேன்.

  அது எதிர்ப்பு வாக்காய் பதிவாகியிருக்கிறது.

  உடனடியாக சரி செய்ய முயலுங்கள்.

 11. WELL SAID SHARM!

  Tamil Nadu Tamil Media has its own priorities which are cinema and third grade politics.

  I just want to share my opinion about international media as well. The “UNBIASED” International Media (TV) does not telecast any news that comes from Tamil’s side. They always telecast the “PROPAGANDA” by sinhala gov’t. The sinhala gov’t spends millons of dollars for lobbying against Eezham Tamils abroad.

  Vinavu! you have been doing a great job educating Tamil Nadu Tamils about CONGRESS VIRUS.

  KEEP UP YOUR GOOD WORK.

 12. கேலிச்சித்திரம் உண்மையிலேயே ஆயுதம்தான். இன்று தனிமைப்படுத்தவேண்டிய கட்சி(?) காங்கிரஸ் மட்டுமல்ல மற்றவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் ஐயா. வாழ்த்துக்கள் ரவி. நன்றி வினவு

 13. அப்பட்டமான உண்மை. ரவிச்சந்திரனைப் பற்றி காங்கிரஸ் பேசவே பயப்படுகிறது. அதற்கும் மேலாக போய் தமிழக அரசு, இனி தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை என்று அறிவித்திருக்கிறது. இந்த அரசு அளித்த நிதியை யாரும் வாங்கவில்லை என்பதுதான் உண்மை.

  @sharm, தொலைக்காட்சியினரின் அவலத்தை இங்கு பாருங்கள் ..
  http://senthil5000.wordpress.com/2009/02/11/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/

 14. //காங்கிரஸ் என்றைக்கும் சட்டத்தை மதித்துப் போற்றுகிற பேரியக்கம். என்றாலும் எங்களது பொறுமையை மேலும் மேலும் சோதிக்க வேண்டாம். இனியும் தொடர்ந்து அந்த வன்முறை சம்பவங்கள் தொடருமேயானால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமேயானால் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் வீதிக்கு வந்துபோராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.//

  ப்ப்பாலு, ப்ப்பாலு ப்ப்பாலு,

  ப்ளீஸ் நாங்க அத பாக்கணுமே,மறுபடியும் நீங்க செருப்படி வாங்குறத பாக்க கண்கள் காத்திருக்கு

 15. இந்தா ஆளு ஒரு “சுயநல மண்டையன்” . கொஞ்சம் கூ த தமிழன் என்ற உணர்வே இல்லை… கேவலம் பதவிக்காக வாய் கூசம பேசுகிறார். இவர் பேச்சை கேட்டலே எரிச்சல வருது. இந்தா ஆளை தமிழ் நாட்டுல தமிழன பொறந்ததுக்கு இவர் பெற்றோர் தான் வாழமரதுல தூக்கு போட்டுக்கணும். இந்தா ஆளுக்கு ஒட்டு போட்டதுக்கு நாம நம்ம செருப்பால நாமளே அடிச்சிக்க வேண்டியது தான் . வேற வழி ……..

 16. தமிழன் என்பதால் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து பின்பு பிணத்தை(சைமன்) கூட வாங்க துப்பில்லாத அரசிடம் முறையிட்டு என்ன் பயன்?

 17. ///////////கலைவேந்தன், மேல் பெப்ரவரி 11th, 2009 இல் 13:08 சொன்னார்:
  தோழரே நேற்று அமைந்தகரையில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு போஸ்ட்டரில் தோழர் மருதய்யன் பெயர் போடவில்லையே ஏன் இந்த பாகுபாடு.////////////////

  மேற்கண்ட வரிகள் சி.பி.எம். மின் ஆசனவாயான விடுதலையின் வரிகள்தான் என்று நினைக்கிறேன். இதுபோன்று தமது அரசியல் கையாளாகத தனத்தை அவர்தான் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  இருப்பினும் இதனை யாரும் சட்டை செய்யாமலிருப்பது சரியே. என்னுடைய பெயரில் அப்பின்னூட்டம் இங்கே பதிவிடப்பட்டிருப்பதால்தான் இதனையே நான் பதிகிறேன்.

  – கலைவேந்தன்.

 18. தோழர் கலைவேந்தன்,
  சந்தேகமேயில்லை அந்த கழிசடையின் வேலைதான் இது. அந்த ஜந்துவை அம்பலப்படுத்தி பின்னூட்டம் போடுவது அலுத்து விட்டதால் சட்டை செய்யாமல் விட்டு விட்டேன். அந்த விடுதலையின் வயது தெறிந்தால் நன்றாக இருக்கும் ஒருவன் எவ்வளவு காலம் அறிவும், சுரணையும் இல்லாமல் வாழலாம் என்பதை தெறிந்து கொள்ளலாம்.

 19. உஸ்…………….

  எப்பா தறுதல பேருக்கேத்த மாதிரியே இருக்கியே என்ன உனக்கு வரவேற்பு தலலேன்னு தான கோவமாஇருக்க

  இந்தா வாங்கிக்க.

  யாரங்கே !!

  சீபீ எம் அரசை கோமாளி

  மீண்டும் செருப்படி வாங்க

  வந்திருக்கிறார்,அவருக்கு தக்க உபசரிப்புகள் செய்து

  அனுப்பவேண்டும். என்ன யானை பூனை நாய் பேய் நொல்லக்கண்ணு,காரட்டு,பேட்ரூட் எல்லாம் தயாரா

 20. தமிழ்மணத்தில் இந்த பதிவுக்கான வாக்குகளில் உள்ள அரசியல் என்ன?

  காங்கிரசுகாரர்கள் ஊழல் செய்வதற்கே நேரம் பத்தாது.

  பதிவெல்லாம் படித்து வாக்களிக்கிறார்களா என்ன?

  என் கண்களையே என்னால் நம்ம முடியவில்லை.

 21. எவ்வளவு காலம் அறிவும்,சுரணையும் இல்லாமல் வாழலாம். பேரியக்கம். என்றாலும் எங்களது பொறுமையை மேலும் மேலும் சோதிக்க வேண்டாம்.
  காங்கிரசுகாரர்கள் செருப்படி வாங்கபோகினம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க