Thursday, May 30, 2024
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

-

முக்கியச் செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஜெகத்குரு எஸ்கேப் ஆவதற்குத் தோதாக சன்னலைத் திறந்து விட்டது உச்ச நீதிமன்றம்.

புதுவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கின் குறுக்கு விசாரணையில் பிரதான சாட்சியங்களான சங்கரராமனது மனைவி பத்மாவும், மகளான மைத்ரேயியும், கோயில் ஊழியர்களும் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக மாற்றிச் சொல்லியருக்கிறார்கள். தாங்கள் கொலைசெய்த கொலைகாரர்கள் எவரையும் கண்ணால் பார்க்கவில்லை என்றும், போலீசார் காட்டிய புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர்களைத் தெரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டிலிருந்து கைப்பற்ற ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து அவருடையதல்ல என்றும் அவரது மனைவியும் மகளும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை பிறழ் சாட்சிகள் (hostile witnesses) என்று அரசு தரப்பு அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்னரே இரண்டு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி விட்டனர். தங்கள் சாட்சிகளாக அரசு தரப்பு கொண்டுவந்து நிறுத்திய இவர்களையே இனி அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்யும். அந்த குறுக்கு விசாரணை கூர்மையாக நடத்தப்பட்டால், சாட்சிகள் பொய் சொல்வது நிரூபக்கப் படலாம். பெஸ்ட் பேக்கரி வழக்கில் நடந்தது போல. அந்த வழக்கில் பணத்தால் விலை பேச முடியாத, மோடியால் மிரட்ட முடியாத தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்டவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இந்த வழக்கில் அப்படி நடக்குமா? சொல்ல முடியாது.

இந்துக்களின் லோககுரு இன்னும் சில மாதங்களில் எந்த தவறும் செய்யாத மகானாக விடுதலை அடைவார். தனது கணவனை கோரமாக ரவுடிகளை வைத்துக் கொன்றது ஜெயேந்திரன்தான் என்பது பத்மாவுக்கு நன்கு தெரியும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார். உலகுக்கும் அதில் சந்தேகமில்லை. நக்கீரன் பேட்டியிலேயே இந்த சங்கர்சாரி இதை தெனாவெட்டாக பெருமையடித்திருக்கிறார். எனில் என்ன நடந்தது?

தனது கணவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்தை அறிந்திருக்கும் பத்மாவை அவ்வளவு சுலபமாக பணத்திற்கு விலைபேசியிருக்க முடியாது. வழக்கு நடக்கும்போது அடையாளம் தெரியாதவர்களால் மிரட்டப்படுவதை அப்போதே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் பத்மா.

சங்கரமடத்தின் சொத்து மதிப்பு ஏறத்தாழ பத்தாயிரம் கோடிகள் தேறும். அம்பானி முதல் எல்லா முதலாளிகளுக்கும், சேஷன், கலாம் முதலான அதிகார வர்க்கத்தினருக்கும் பிரம்ம ஞானத்தை வழங்கும் இடமல்லவா சங்கரமடம்! பாபர் மசூதியை இடித்த சங்கபரிவாரத்தின் சார்பில் முசுலீம் அமைப்புக்களிடமும் கட்டைப் பஞ்சாயத்து பேசியவரல்லவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்?

ஆளும் வரக்க்திற்கு தரகன், இந்து மதவெறி அமைப்புகளின் லோக குரு ஆயுள் தண்டனையில் உள்ளே போனால் தர்மத்தை யார் நிலைநாட்டுவது? ஆள்பவர்கள் கைவிட்டு விடுவார்களா என்ன?

சீனியரும் ஜூனியரும் சீக்கிரமே விடுதலையாகி விடுவார்கள். அன்று இந்தக் கொலைகள் பற்றியும் இவர்களது லீலைகள் பற்றியும் கதை கதையாக வந்தவை, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், ஆகிய அனைத்தும், இந்த உலகம் பார்த்த, படித்த அனைத்தும், பொய்யாய் புனைகதையாய் போய்விடும்.

“பிரம்ம ஸத்யம் ஜெகன் மித்யா” என்றார் ஆதிசங்கரர். அதாவது பிரம்மம் தான் உண்மையானது. நாம் காணும் இந்த உலகம் மாயை என்றார். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாகுமெண்டு தயார் பண்ணி, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! உலகம் பொய் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. பிரம்மம் எது? உருட்டுக் கட்டையா, ஏ.டி.எம் மா?

எனினும், இந்த ஜனநாயக நாட்டில் சங்கரசாச்சாரி சட்டப்படிதான் விடுவிக்கப் பட இருக்கிறார். டஜன் கணக்கில் கொலைகள் செய்த ரவுடிகளும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலாளிகளும் சட்டப்படி விடுவிக்கப்படவில்லையா? அந்த ஜனநாயக உரிமை சங்கராச்சாரிக்கு மட்டும் கிடையாதா என்று ஆன்மீக மெய்யன்பர்கள் கேட்கலாம். உண்டு, உண்டு, உண்டு.

இல்லை என்று சொல்வதற்கு இனி கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் மட்டுமே இருக்கிறார். வரதராஜ பெருமாள். அவர் வருவாரா?

 1. சங்கராச்சாரி எஸ்கேப் ?…

  புதுவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கின் குறுக்கு விசாரணையில் பிரதான சாட்சியங்கள் தான் அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக மாற்றிச் சொல்லியருக்கிறார்கள். https://www.vinavu.com/2009/08/05/sankarachari/trackback/

 2. இல்லை என்று சொல்வதற்கு இனி கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் மட்டுமே இருக்கிறார். வரதராஜ பெருமாள். அவர் வருவாரா?

  பார்ப்பன, பனியா கும்பலுக்கென்றால் தன்னையே வளைத்து அவர்களுக்கு செருப்பாய் மாறுவது தான் சட்டம். நக்கீரனில் திமிராய் பேட்டியளித்த விதமே அவன் தான் கொலைகாரன் என பட்டவர்த்தனமாய் தெரிந்தது.
  பார்ப்பன பனியாவின்
  மன்றத்தில் கிடைக்குமா
  நீதி பூனூலில் ஒளிந்திருக்கும்
  மகிமை அதுதான் கொலை காரனென்றாலும்
  அவன் பார்ப்பானெனில் அவனின் திறமை
  இனி போஸ்டர்கள் முளைக்கலாம்
  “சாட்சி யில்லாது வதம் செய்த
  மகானே”

  அசுர வதத்துக்கு சாட்சி இல்லை
  தேவ வதத்துக்கோ ஆயிரம் சாட்சிகள்

 3. வரதராஜப்பெருமாள் வரமாட்டாள். மனுசபிரச்சனையை மனுசந்தான் தீர்த்துக்கோணும்னு அவர் சொல்லிட்டார்.

 4. //எனினும், இந்த ஜனநாயக நாட்டில் சங்கரசாச்சாரி சட்டப்படிதான் விடுவிக்கப் பட இருக்கிறார். டஜன் கணக்கில் கொலைகள் செய்த ரவுடிகளும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலாளிகளும் சட்டப்படி விடுவிக்கப்படவில்லையா? அந்த ஜனநாயக உரிமை சங்கராச்சாரிக்கு மட்டும் கிடையாதா என்று ஆன்மீக மெய்யன்பர்கள் கேட்கலாம்.//

  இதில் கூட ஜனநாயக உரிமையா? சரி, இது ஜனநாயக உரிமை என்று எப்போது ஆயிற்று? ஆண்டவா???

 5. இந்த அரசும், சட்டமும் பார்ப்பனர்களுக்கே சாதகமானது
  மனுநீதியின் புதிய பரிணாமங்கள் இவை,

  நியாயமாக சங்கராச்சாரிக்கு தண்டனை கிடைத்திருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும்,

  கோர்ட்டுனாலே அது பாப்பான் கோர்ட்டுதான் இதில் நீதியை எங்கே எதிர்பார்ப்பது?

  இதிலிருந்து மீள வேண்டுமானால் சங்கராச்சாரி சங்கரராமனுக்கு அளித்த
  தண்டனையை நாம் வரதராசபெருமாளுக்கு கொடுக்கவேண்டும்,

   • யார் நீ வரதாசபெருமாளின் வாரிசா? காயடிக்கப்பட்ட நீங்கள்
    போய் சங்கராச்சாரிக்கு காயடிக்கும் வேலையை பாருங்கள்

   • டே…..கம்யூநிசதிக்கு இல்லடா உங்க பார்பனியத்துக்கு தாண்ட காய் அடிக்கணும் என் அறிவுகெட்ட அம்பி பொட்டகக்

   • உனக்கே தெரியுது வரதராஜ பெருமாள் லுக்கு காய் அடிக்க முடியாதுன்னு . எங்கள விட நீதாண்ட சரியான நாத்திகவாதி .

  • //இந்த அரசும், சட்டமும் பார்ப்பனர்களுக்கே சாதகமானது
   மனுநீதியின் புதிய பரிணாமங்கள் இவை,//

   அப்படியென்றால் தா கிருட்டினன் கொலை வழக்கில் தப்பித்தவன் பார்ப்பனனா? சன் டிவி அலுவலகத்தில் மூன்று பேரை கொலை செய்து விட்டு இப்போது மத்திய மந்திரியாக இருப்பவன் பார்ப்பனனா? ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து ஒன்றும் அறியா பிள்ளைபோல் மந்திரியாகி இருப்பவன் பார்ப்பனனா? நீ சொல்வதை பார்த்தால் கருநாநிதியும் அவர் குடும்பமும் பார்ப்பன குடும்பம் என்று சொல்கிறாய் போல் இருக்கிறது.

   • ராமகோபாலா
    இந்த சட்டங்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானது என்கிறாயா?

    //அப்படியென்றால் தா கிருட்டினன் கொலை வழக்கில் தப்பித்தவன் பார்ப்பனனா? சன் டிவி அலுவலகத்தில் மூன்று பேரை கொலை செய்து விட்டு இப்போது மத்திய மந்திரியாக இருப்பவன் பார்ப்பனனா? ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து ஒன்றும் அறியா பிள்ளைபோல் மந்திரியாகி இருப்பவன் பார்ப்பனனா?//

    கண்டிப்பாக பார்ப்பான் கிடையாது

    சன் டீவிக்கு பதில் அழகிரி ஆட்கள் இந்து பத்திரிக்கை அலுவலகத்தில்
    புகுந்து மூணு பார்ப்பனர்களை கொலை செய்திருந்தால் ‘வெளியே’ வந்திருக்க முடியாது சட்டம் பாய்ந்திருக்கும்,எத்தனையோ காவி உடை உடுத்திய பார்ப்பனரல்லாத காலி சாமியார்களின் அயோக்கியத்தனங்கள் ‘வெளி’யானது போல் ஏன் பார்ப்பன காலிகளின் அயோக்கியத்தனங்கள் ‘வெளி’யாகவில்லை?
    அவர்கள் கம்பி எண்ணுவது போல் போல் ஏன் பார்ப்பன காலிகள் கம்பி எண்ணவில்லை நண்பர் மதிபாலா சொன்னது போல் சட்டம் மனுநிதியின்
    புதிய பரிணாமங்கள் இல்லை அவைகள் அழிக்கப்படவே இல்லை…
    சும்மா இலேசாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.. என்பது உண்மைதான்,

    பார்ப்பான் குற்றம் செய்தால் அதனால் சூத்திரன் (நாங்கள்) பாதிக்கப்பட்டால் இந்த பூணுல் சட்டங்கள் பாப்பானை தண்டிக்குமா?

    ஆனால் பார்ப்பான் குற்றம் செய்தால்தானே தண்டிக்க அவர்கள்தான் யோக்கியசிகாமணிகள் என்று சொத்தைவாதம் செய்யக்கூடாது?

    பார்ப்பான் பூணுல் போடுவதே கிரிமினல் குற்றம்தான்)
    பூணுல் பிரம்மனின் தலையில்(?) பிறந்ததற்கான அடையாளம்
    பூணுல் போடத மற்றவர்கள் சூத்திரர்கள் அவர்கள் பிரம்மனின் காலில்(?) பிறந்தவர்கள், சூத்திரர்கள் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் அதாவது
    தேவர்+அடியாள் மகன்கள் என்கிறது, எனவே பூணுல் என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களை இழிவு படுத்துகிறது
    பூணுல் சூத்திரர்களை தேவடியாள் மகன் என்கிறது ஆக பூணுலை தடை செய்ய வேண்டும், பூணுல் அணிபவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டும். மீறி சாதி கொழுப்பில் பூணுல் அணிபவர்களை சுட்டுத்தள்ள வேண்டும், இதெல்லாம் இந்த அரசால் செய்யமுடியவில்லை என்றால்
    குறைந்தபட்சம் எங்களை (சூத்திரர்களை) தேவடியாள் மகன் குறிப்பது போல பூணுல் அணிந்து வலம் வரும் திமிரெடுத்த பார்ப்பன நாய்களை தேவடியாள் மகன் என கூப்பிடும் சட்டப்பூர்வ உரிமை வேண்டும் , இவை இங்கு நடக்காத வரை இந்த அரசும், சட்டமும் பார்ப்பனர்களுக்கே சாதகமானது
    மனுநீதியின் புதிய பரிணாமங்கள் எனபதே உண்மை,

   • 2

    அம்பி ராமகோபாலா !
    //அப்படியென்றால் தா கிருட்டினன் கொலை வழக்கில் தப்பித்தவன் பார்ப்பனனா? சன் டிவி அலுவலகத்தில் மூன்று பேரை கொலை செய்து விட்டு இப்போது மத்திய மந்திரியாக இருப்பவன் பார்ப்பனனா? ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து ஒன்றும் அறியா பிள்ளைபோல் மந்திரியாகி இருப்பவன் பார்ப்பனனா?//

    சட்டங்கள் பார்பனன்களுக்கு சாதகமானதுதான்
    விபச்சார வழக்கில் எத்தனையோ பெண்கள் கைது செய்யப்படுகின்றனர்(அது சரியானதே) விபச்சாரத்தில் கொடிகட்டி பறப்பவர்கள் பாப்பாத்திகளே(நான் எல்லா பாப்பாத்திகளையும் சொல்லவில்லை) அவர்கள் முன் சட்டம் ஆணுறை போட்டுகொண்டுதான் நிற்கிறது , அக்ரகாரத்தருகில்
    இருப்பவர்களுக்கு பாப்பாத்திகளின் ஒழுக்கம் ரொம்ப ‘நல்லாவே’ தெரியும்
    நாறிபோய் கிடக்கும் அக்கிரகாரசேரிகளில் எங்கு ‘ரெய்டு’ நடக்கிறது?
    ஆனால் பிற்படுத்தபட்ட நம் பெண்கள் ஏதோ சூழ்நிலையில் மாட்டிகொண்டாலே
    அவர்களை கைது செய்து அவர்களுக்கு தேவடியாள் பட்டம் கட்டி,கட்டம் கட்டி திருந்த வாய்ப்பு கொடுக்காமல் ஒழித்தே விடுகிறது பூணுல் சட்டங்கள். ஆனால்

    அக்கிரகாரத்து விபச்சாரிகள் தங்களுடைய ‘தேவடியாள்’ தொழிலால் நடிகையாகி, தேசிய விருது பெற்று பிறகு முதலைமச்சராகவே ஆகிவிடுகிறார்கள்.

    அக்கிரகாரத்து விபச்சாரிகளின் அடுப்பில் சட்டம் தூங்குகிறது, அவர்களின் ரெகுலர் கஸ்டமர்களாக நீதிபதிகளும் இருப்பது நிதர்சனம்,
    சட்டங்கள் பார்ப்பன கழிவைறயில் உல்லாசமாக இருக்கிறது,

    (இங்கு நான் விபச்சாரத்தை ஆதரிக்கவில்லை, விபச்சாரம் அழித்தொழிக்கபடவேண்டும் என்பதில் மாற்று கருத்தே கிடையாது)

 6. எங்கள் வாரமிருமுறை சஞ்சிகையில் வரும் சைபர் கிரைம் தொடர் பற்றி பதிவிட்டு அதன் Highlight களை தொகுத்து வழங்கி, மேலும் வாசர்களுக்கு உதவும்படியாக பலான பலான வெப் சைட்டுகளை குறிப்பிட்டு இந்த தொடரை தொடர்ச்சியாக படிப்பதின் மூலம் மேலும் நிறைய பலான விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்று சரியான நேரத்தில் விளம்பரபடுத்தி எங்கள் Circulation யை எகிற வைத்தமைக்கு மிக்க நன்றி.

  மேலும் விரைவில் வரவிருக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்டான ***கார் ஆன்டிகளின் அட்டகாசம் தொடருக்கும் இது போன்ற தங்களின் மேலான ஆதரவை வழங்கி விளம்பரப்படுதுவீர்கள் என்று நம்புகிறோம்..

  மேலும் மடிப்பாக்கம் தம்பி தன்னுடைய ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்க சொல்லியுள்ளது.

  • அப்படியே ஹார்லிக்ஸ் சியாமளா, சீரங்கம் உஷா இவாளோடல்லாம் நம்ம காஞ்சி காம கோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அர்த்தராத்திரியில சௌன்தர்ய லஹரி வாசிச்சாரே…. அத பத்தியும் மறக்காம எழுதச்சொல்லுங்கோண்ணா.. நம்ம குமுதல்துல பளிச்சுன்னு நன்னாவே வரும்…

  • குமுதம் ரிப்போர்டர் சார், அப்படியே சங்கராச்சாரி காம கதைகளையும், திரை மறைவு சதிகளையும் மறுபதிவு செய்யுங்க சார். ஜனங்க அந்தாளு யோக்கியதைய மறந்தாப்புல தெரியுது.

 7. இந்த அரசும், சட்டமும் பார்ப்பனர்களுக்கே சாதகமானது
  மனுநீதியின் புதிய பரிணாமங்கள் இவை,..//

  இன்றைக்கு மனுநீதி நாள் இருக்கிறதே……அதனால் புதிய பரிணாமம் இல்லை. இவர்களின் மனு நீதிகள் அழிக்கப்படவே இல்லை…
  சும்மா இலேசாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்..

 8. When did you become such an expert in law, Mr.Vinavu that you could pronounce ‘judgment’ solely on the basis of news reports. If you are so concerned about this case why cant your organization do what Teesta did in Best Bakery case.With fools like you writing like this jeyandrar will get more support and sympathy.

  • ஐய்யா ஜெயேந்திரர் அடுத்ததா எலக்சன்லே நிக்கப் போறாருடோவ்….

   அதான் சிம்பதியும் , சப்போர்ட்டும் கெடைக்குதே…..!

  • இன்னும் இந்த ஜெயந்திரனனை நம்பிக்கிட்ருங்காங்கப்பா!

   அந்தாள் யோக்கியதை தான் ஊரெல்லாம் நாறி போச்சே. லீகலா ஜெயிச்சுட்டா உத்தமன் ஆயிடுவானா?

  • // jeyandrar will get more support and sympathy //
   already he has support ant and sympathy in the circle of hindhuthuvas.. even to break this support( hinduthuvas needs from people) we have to speak about this case…

 9. காலையில் செய்தி பார்த்ததும் அடப்பாவிகளா! என்று தான் தோன்றியது. மனைவியையும், .பிள்ளையையுமே மாற்றிவிட்டார்களே!

  நீதிமன்றங்கள் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை அல்லவே! ஜெயந்திரர்கள் ஆளும் வர்க்கங்களுக்கு நெருங்கிய சொந்தகாரர்கள் அல்லவா! விடுதலையாகலாம். வந்தும் ஆட்டம் போடலாம்.

 10. சட்டப்படி எதிர் கொள்ளுங்கள். இல்லையேல் சட்டத்தை எதிர்த்து போராடுங்கள். ஏன் விஷத்தை கக்குகிறீர்கள்? (there was a typo in my earlier comment)

  • பெயரிலி, சட்டத்தை எதிர்த்து போராடுவது இருக்கட்டும். பெண்களை இழிவுபடுத்துகிற அக்யூஸ்டு காமகேடி சங்கராச்சாரி கிரிமினிலா இல்லையா?

   • சங்கர ராமன் கொலை தன்னுடைய கைக்கூலிகளால் தான் நடந்த்து என நக்கீரனுக்கு பேட்டி கொடுத்தது ஜெயந்திரன். நமக்கு தெரிந்தது சங்கரராமன் கொலை மட்டும் தான். ஜெயந்திரன் கைக்கூலிகளால் எத்தனை பேரை கொலை செஞ்சானோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

    ஆன்மீக பத்திரக்கை ஆரம்பிப்பதற்காக கூப்பிட்டனுப்பி, அனுராதா ரமணனிடம் ஜொள்ளு விட்டு இழிவுபடுத்தினான். இதை எழுத்தாளர் அனுராதா ரமணனே குமுதம் ரிப்போர்ட்டருக்கு பேட்டி கொடுத்துள்ளார். இப்படி சங்கராச்சாரியின் ஜொள்ளு ரகசியங்களும், காம களியாட்டங்களும் பல. இவரு ஜகத்துக்கெல்லாம் குருவாம். அதை நாம நம்பனுமாம்.

   • “வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கக் கேடானவர்கள்” என்று சங்கராச்சாரி உழைக்கும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் சூட்டினான் இந்த ஊத்தவாய் ஜெயந்திர சரசுவதி சுவாமிகள்

  • //சட்டப்படி எதிர் கொள்ளுங்கள். இல்லையேல் சட்டத்தை எதிர்த்து போராடுங்கள். ஏன் விஷத்தை கக்குகிறீர்கள்?//

   சட்டத்தை எதிர்த்து போராடுவது என்பது அதற்கெதிராக கருத்திடுவதும்தான்
   இங்கே விஷம் எங்கே வந்தது?

   சட்டத்தை ஆதரிப்பதே கொடிய விசம்தான் !

 11. //சன் டீவிக்கு பதில் அழகிரி ஆட்கள் இந்து பத்திரிக்கை அலுவலகத்தில்
  புகுந்து மூணு பார்ப்பனர்களை கொலை செய்திருந்தால் ‘வெளியே’ வந்திருக்க முடியாது சட்டம் பாய்ந்திருக்கும்,//
  ஏன் சட்டம் பாயவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றால் சட்டம் பாயும் என்கிறீர்கள். அப்படியென்றால், பிராமணர்களை தவிர யாருக்கும் சட்டப்படி எதுவும் நடப்பதில்லை என்கிறீர்கள?

  • பார்ப்பான் பொய் கேஸ் போட்டல் கூட அது அவனுக்கு சாதகமாகதான்
   இருக்கும், பார்ப்பான் எங்கும் அதிகம் பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை
   அவனால்தான் மற்றவர்கள் பாதிக்கபடுகிறார்கள் ,

   “சட்டப்படி” என்பதை மனுதருமப்படி என்று மாற்றி கொள்ளுங்கள்.
   மற்றபடி சட்டமாவது வெங்காயமாவது!

 12. This is sheer nonsense.The sort of disinformation campaign is the characteristic of Kazhagams campaign.If that be so why your police force has not convicted any shudra politician till now?Criminals are cultivated by Dravidian Kazhagams starting from EVR who swindled Tilak fund and left Congress which was buried deep by everybody including Gandhi.When H.H was arrested he did not shout like MK who made a drama as though he was being murdered by JJ. As Tamil proverb says Kettalum Menmakkal Men makkaley

  • சங்கராமனை கொலை செஞ்சா அவாள்!
   ரவுடி கேங்குகளை கைக்குள் வைத்திருந்த அவாள்!
   அனுராதா ரமணனிடம் ஜொள்ளு விட்டு இழிவுபடுத்திய அவாள்!
   ஹார்லிக்ஸ் சியாமளா, சீரங்கம் உஷாவிடம் சௌன்தர்ய லஹரி வாசிச்ச அவாள்!
   ஜெயிலில் இருக்கும் போது, ஜெயாவிடம்
   “காஞ்சி அம்மனை விட உன்னத்தாம்மா நான் நம்பி இருக்கேன்”னு சொன்ன அவாள்!

   “அவாள் – கெட்டாலும் மேண்மக்கள் மேன்மக்களே”

 13. Instead of wasting your time doing anti-propaganda, why cannot you do something useful? Why do not you work with Karnataka to resolve Cauvery water issues? Why cannot you work to resettle Srilankan issues?
  Bunch of wasteful characters…

 14. தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் போட்டு தள்ளனும் சார்.

  பொறுக்கி பொறம்போக்கு நாயிங்க…

  மற்றபடி இந்த மாதிரி ஒரு சில நபர்களால ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையே சாடுகிறது எனக்கு சரின்னு தோணல…

 15. லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டிக்கப்பட்டவர் அப்பீல் செய்ய, லஞ்சம் கொடுத்தால்தான் தீர்ப்பு நகலையே வாங்க முடியும். இதுதான் இன்றைய நீதிமன்றங்களின் லட்சணம். இந்த லட்சணத்தில் சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்கி பெறப்படும் தீர்ப்பு வாங்கப்பட்ட தீர்ப்பாக அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும். பிறழ் சாட்சிகள், சங்கரராமனின் குடும்பத்தாராகவே இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.

 16. பார்ப்பானிடம் பூணூல் குடுமி இருக்கிறது. அவன் ஆன்மீகத்தில், சாதாரண மக்களை பக்தியால் ஒடுக்கும் ஆன்மீக போலீசு.இவர்களிடம் லத்தி, துப்பாக்கி இருக்கிறது. சாதாரண மக்களை அடித்து பலாத்காரமாக ஒடுக்கும் அரசு போலீசு, அதனால் பார்ப்பான் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதை புரிந்து கொண்டால்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக செய்ய முடியும்.”

  • பார்பனர்கள் மீது ஏன் இந்த துவேஷம்? இந்தநாட்டில் உள்ள கொலைகாரன் எல்லாம் பார்பனரா? ஜயெந்திரன் கொலை செய்தது ஒரு பார்பனர் தானே? அப்போ ஜயெந்திரன் செய்தது தான் சரியா?

 17. சங்கராச்சாரியை மக்களிடம் அம்பலபடுத்துவோm

  பார்ப்பனீயத்தை திரை கிழிப்போம்!

 18. பிரம்மம் சத்யம், ஜகன் மித்ய:
  நீ யார்? நான் யார்? அது எது? அஹம் ப்ரம்மாஸ்மி..
  சங்கரராமனும் நானே, சங்கராச்சாரியும் நானே.
  நானே கொன்றேன்..
  நானே மரித்தேன்..
  நானே பிறழ் சாட்சியும் ஆனேன்..
  நானே நீதிபதி.. நானே நீதி..
  ************************************************************************
  ************************************************************************

  அல்லாமே ஒண்ணு தான்ணு சொல்றியே….
  அப்ப‌
  சோத்துக்கு பதிலா பீய தின்னுடா ஊத்த வாயா

 19. இந்த பதிவு எனக்கு pleasant surprise ஆக இருக்கிறது. அனேகமாக ஜெயேந்திரர் மட்டுமே கண்டிக்கபடுகிறார். வாய்ப்பு இருந்தும் பார்ப்பனர்கள் மீது ஒரு குழுவாக எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை. இரண்டே இரண்டு இடங்களை தவிர வேறு எங்கும் (கும்பகோணத்தில் பிறந்த அத்தனை பார்ப்பனர்களும் போலி டாகுமென்ட் தயாரித்ததாக எழுதி இருக்கும் ஒரு இடம், அத்தனை இந்துக்களும் ஜெயேந்திரரை லோக குருவாக ஏற்றுக் கொள்வதாக எழுதி இருக்கும் இடம்) தவிர ஒரு குழு மீது எந்த விமர்சனமும் இல்லை. இந்த அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்!

  • ஜெயேந்திரன் செய்த கேடுகெட்ட அயோக்கியத்தன்த்திற்கு
   பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மானசீக ஆதரவுதெரிவித்தனர் என்பதை
   ஆர்வீ போன்ற ‘நடுநிலை’யாளர்கள் மறுக்கமுடியாது,

   ஜெயேந்திரனுக்காக பார்ப்பன மாமிகளும், சாமிகளும் பார்ப்பன சங்கிலி நடத்திய அந்த கண்றாவியை நினைத்தால் இப்போதும் அருவருப்பாக இருக்கிறது,

 20. http://suunapaana.blogspot.com/

  Wednesday, August 5, 2009
  சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் காம லீலைகள்

  Criminal Senior Sankarachari – Jayendra Saraswathi Swamigal வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

  தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

  1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

  பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:

  Writer Anuradha Ramanan – Exposed Sankarachari Jayendra Saraswathi’s Threat பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

  அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:

  1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

  அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

  அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

  சொர்ணமால்யாவுடன் குஜால்:

  தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.

  Criminal Sankarachari Vijayendra Saraswathi Swamigal “காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

  Actress Swarnamalya – Who had link with Junior Sankarachari Vijayendra Saraswathi Swamigal சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

  இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

  Sankarachari & Jayalalitha

  ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

  ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

  லீலாவுடன் அரட்டை:

  நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

  தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர்விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

  லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

  சரஸ்வதியிடம் தகாத செயல்:

  1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

  பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

  இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

  அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

  அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

  மதிய நேரத்தில் பெண்களுடன்:

  ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

  பிரேமா:

  மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

  பத்மா-ரேவதி:

  மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

  மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

  புளு பிலிம்:

  இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

  2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

  அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

  இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

  Sankarachari & Vajpayee

  இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.

  * சங்கராச்சாரியை மக்களிடம் அம்பலபடுத்துவோம்!
  * சங்கர மடம் & நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த நிர்பந்த்திப்போம்!
  * பார்ப்பனீயத்தை திரை கிழிப்போம்!

  நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி

  செய்திகள்:

  * கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்?
  * சங்கரராமன் உயிரைப் பறிந்த ‘இறுதி எச்சரிக்கை’ கடிதம்
  * தஞ்சையில் தீட்டப்பட்ட கொலைச் சதி: ‘அப்ரூவர்’ ஆன ரவி சுப்பிரமணியத்தின் வாக்குமூலம்- முழு விவரம்!
  * கொல்ல சொன்னார் ஜெயேந்திரர்: ரவி வாக்குமூலம்
  * ரவி சுப்ரமணியத்தை மாட்டிவிடும் அப்பு!
  * அத்துமீறிய ஜெயேந்திரர்: பெண் எழுத்தாளர் புகார்

  கட்டுரைகள் & பதிவுகள்:

  * சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப்
  * பார்த்துப் போங்கோ….அது…. அவாள் எடம்!
  * கொலை வழக்கில் சாட்சிகளை மிரட்டுகிறார் ஜெயேந்திர சரஸ்வதி
  * சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்
  * சங்கராச்சாரி-யார்?
  * சங்கர மட காம கேடிகளின் வே(லீ)லைகள்…

 21. இது எதிர்பார்த்த விசியம் தான். அனேகமாக பெரிய தொகை வாங்கி கொண்டு, சங்கர்ராமணின் குடும்பத்தினர் பல்டி அடித்திருப்பார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை. பல வகையில் மிரட்டல். மேலும் போன்வர் திரும்பி வரப்போவதில்லை என்ற லாஜிக்கும் வேலை செய்திருக்கும். எதிர்காலத்திற்க்கு போதுமான பணம் அளிப்பதாக பேரம் நடந்திருக்கும். வறுமை..

  ஆனால் சங்கர மடம் அழிந்துவிட்டது. ஃபிஸிக்கலாக அல்ல. ஆனால் அதன் credibtlity முற்றாக அழிந்துவிட்டது. இந்த விவகாரம் ஆரம்பமான நாட்களில் பிராமிணர்களில் பலரும் இது ஜெ வின் பொய் வழக்கு என்றுதான் நினைத்தனர். ஆனால் பல‌
  உண்மைகள் வெளி வந்த பின் தெளிந்துவிட்டனர். இனி சங்கர மடத்திற்க்கு சென்று, ஜெயந்தேரர் மற்றும் ஜூனியரை வணங்குபவர்கள் மிகுந்த அறியாமை அல்லது naive ; அதாவது உலகம் அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள். பழைய கூட்டம் இல்லை. ஆர்.வி, டி.என்.சேஸன் போன்றவர்களெக்கெல்லாம் 2004இல்லேயே முழு உண்மை தெரிந்துவிட்டதால், இதை பற்றி வாயே திறக்கவில்லை.

  இந்த மடம் ஆரம்பித்ததே ஒரு பொய்யில் (ஆதி சங்கரர் ஆரம்பித்தது என்ற பொய்) ; பொய்யில் பிறந்து, பொய்யில் வளர்ந்து, பொய்யில் அழிந்தது.

  • //இந்த மடம் ஆரம்பித்ததே ஒரு பொய்யில் (ஆதி சங்கரர் ஆரம்பித்தது என்ற பொய்) ; பொய்யில் பிறந்து, பொய்யில் வளர்ந்து, பொய்யில் அழிந்தது.//

   அட… என்னவொரு ஆச்சர்யம்!!!? இது அதியமானின் கமெண்ட் தானா இல்லை வேற யாராவது போலி வேலையா?

   • ஆர்.கே,

    கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் மதவாதிகளாகத்தான் இருக்க வேண்டுமா என்ன ?
    மதம் வேறு, ஆன்மீகம் வேறுதான்.

 22. மீண்டும் ஒரு முறை இந்தியாவின் நீதித் துரையின் லட்சணம் தெளிவாக தெரிகிறது. இன்று பணம், அதிகாரம் உள்ள எவனும் எந்த குற்றமும் செய்து அதில் இருந்து தப்பிக்கவும் முடியும்…

  இவ்வளவு தூரம் குட்டு வெளிப்பட்ட பின்பும்,இன்னும் சங்கர மட காலிகளை நம்பும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என நினைக்கிறேன்… இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு சிக்கல்கள் எல்லாம் சனியோ, ராகுவோ, கேதுவோ அவரது ஜாதகத்தில் புகுந்து விளையாடியதால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கள் என்றும் அல்லது இது தெய்வத்தின் திருவிளையாடல் என்றும் கதைகள் கூட உருவாகலாம்…

 23. பதிவிற்க்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிடுவதற்க்கு தோழர்கள் மன்னிக்கவும்.
  ——–
  மனித உரிமை பாதுகாப்பு மையம் – சென்னை கிளை துவக்க விழா

  நாள் : 08.08.2009, சனிக்கிழமை.

  நேரம் : மாலை 5 முதல் 8.

  இடம் : AK நாயக் பவன், 3வது தளம், 2வது லேன், பீச் ரோடு, GPO பின்புறம், சென்னை-1.

  தொடர்புக்கு :

  தோழர் கா.சுரேஷ், வழக்குறைஞர்,

  5/7, 2வது தெரு, ராஜாஜி நகர்,

  வில்லிவாக்கம்,

  சென்னை – 49.

  அலைபேசி : 98844 55494

  —–

  நிகழ்ச்சி நிரல், மேலதிக விவரங்களுக்கு…
  http://vrinternationalists.wordpress.com/2009/08/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88/

 24. TAMBRAS and other Brahmin, ” work together to Annihilate LTTE and other libration movements”.

  Eelam Tamils and Tamils, ” fight together to Annihilate the bramanism and hindutva.”. Hindu ram, Kanchi Sankaran, M.S.Swaminathan, Infosys Narayanamoorthy, Sangaran are working together to eliminate all tamils in the world. What we should do?.

 25. //காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஜெகத்குரு எஸ்கேப் ஆவதற்குத் தோதாக சன்னலைத் திறந்து விட்டது உச்ச நீதிமன்றம்.//

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை படிக்க விரும்பினால் இந்த தளத்தை பார்க்கவும்…

  http://indiankanoon.org/doc/1886518/

 26. அட பேரில்லாமுன்டம் ஊத்தவாயனுக்கும்/சின்னபொலிகாலைக்கும் காயடி அப்பதான் நெரயமாமிகலோட கர்ப்பைகாப்பாத்துன புண்ணியம்?உனக்குவந்துசேரும் புரியுதாடா முகவரியில்லாமூதேவி

 27. By repeating the lies and rumors you are casting aspersions on innocent women. The lies of the jayalalitha govt. were exposed in the supreme court. Supreme Court granted bail. It also ordered transfer of the case to Puducherry. He is facing trial boldly. His bail was not cancelled. Vinavu and his gang is anti-Hindu, anti-brahmin. They will stoop to any level to spread lies and rumors as they hate Jeyandrar. But in the end truth will trimph and justice will prevail.
  You can write thousand blog posts like this. That will have no impact on the case. You and your fellow ‘comrades’ can get perverse pleasure by writing like this. But you have writing like this for four years now. So the pervsion has become part of your ‘normal’ personality.

 28. ஜெயந்திரர் 1987ல் “ஓடிப்போனவர்” திரும்பி வந்ததுதான் பெரும் தவறு. அவருக்கு ஆன்மீகம் சரிப்படவில்லை. லௌகீக‌ம்தான் ச‌ரி. துற‌வியாகாம‌ல், முன்பே லௌகீக‌த்திற்க்கு திரும்ம்பி, பிஸின‌ஸ் அல்ல‌து அர‌சிய‌லில் ஈடுப்ப‌ட்டிருந்தால் வெளுத்துக்க‌ட்டியிருப்பார். ந‌ல்ல‌ திற‌மைசாலி. காம‌ இச்சைக‌ளை
  தீர்த்துக்கொள்ள‌ நேர்மையான‌ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌தான். ஆனால் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  மேலும் அப்ப‌டி மாற‌ ஒரு அடிப்ப‌டை நேர்மை வேண்டும். அது அவ‌ரிட‌ம் இல்லை. Power politics, under hand dealings, political conspiracy, போன்ற‌வ‌ற்றில் மிகுந்து ஆசை.

  எது எப்ப‌டியோ, அவ‌ரின் ம‌ற்ற‌ த‌வ‌றுக‌ளை கூட‌ ச‌கித்துக்கொள்ளலாம். (க‌வுண்ட‌ம‌ணி பாசையில் சொன்னா : அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்ப்பா..”) ; ஆனால் உண்மைக‌ளை ம‌றைக்க‌ ஒரு அப்பாவியை கொன்ற‌ கொடூர‌ம் ம‌ன்னிக்க‌ முடியாத‌ குற்ற‌ம். அநியாய‌மாக‌ ஒரு ம‌னித‌னை கொன்றுவிட்ட‌ன‌ர்..

 29. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 30. வாழ்த்துக்கள் வினவு!!!
  உங்கள் வட்டம் பொரிதாகிக் கொண்டே போகின்றது. உண்மையான, தெளிவான, புத்திசாலித்தனமான, மக்களை விழிப்புணா;ஊட்டும் வலையமைப்புக்குப் பகட்டான விளம்பரங்கள் எதுவும் தேவையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள்.

 31. More information about the case ; the principal district judge of tanjore was transferred to pondicherry . for which G.O. also passed by the govt.In the mean while two brahmin judges {praba sridevan and chitra venkatraman}of high court misused their power and stopped the transfer process. moreover the sitting judge of pondicherry was already influenced by them so they dont like to transfer him.another interesting one is the PDJ OF TANGORE IS MUSLIM. IT SHOWS THE HIGHER JUDICIARY IS A UTCHI KUDUMBI JUDICIARY.

 32. மனுநீதிசோழன் போன்றோர் எப்பொழுது நம் நாட்டை ஆட்சிசெய்வார்கள் தெரிந்தால் சொல்லுங்கள்

 33. வினவு, த்ராவிடர் கழகம், போன்ற அமைப்புகள் கூட ஜயேந்திரனிடம் பணம் வாங்கிக்கொண்டு புரட்சி செய்யாமல் இருக்கிறார்கள் போலிருக்கிறது!! தமிழ்நாடெங்கும் அல்லது கான்சிபுரத்தில்மட்டுமாவது ஏன் இன்னும் ஒருவரும் மேடையில் ஏறி கேள்வி எழுப்பவில்லை? கொலைக்கேசை வேகமாகநடத்துமாறு மனுச்செய்து கொள்ளலாமல்லவா? ஸெஷன்ஸ் கோர்டிலேயே 9 ஆன்டுகள் ஆகியும் இன்னும் ஒத்திப்போட்டு வருகிறது. பார்பனர்களை ஏசுவதோடு அவர்களிடம் பணமும் பெற்றுக்கொண்டிருப்பார்கள்!!

 34. இதற்கு தானே ஆசைபட்டாய் சங்கரா. எதிர்பார்த்தது போல சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ‘’ஜெயகத்குரு’’’ விடுதலை. சாட்சிகளை பிறழ வைத்து, நீதிமன்றத்தை மாத்தி, கொலைக்கு பயன்படுத்தியவனை கொலை செய்து இன்று தீர்ப்பினை இப்படி கொடுப்பதற்கு கைது செய்து ஜாமீன் கொடுத்த விடுமுறை தினத்தன்றே வழக்கில் இருந்து விடுதலை செய்து இருக்கலாம்.

 35. தீயா வேலை செய்து..காஞ்சி மடமா கொக்கா?
  இனிமேல் ஒருபயல் அவாளை ஒன்னும் செய்ய முடியாது:
  நாளை காலை,தினமலம்,தி இந்து,வைத்தியோட பேப்பர்
  எல்லாத்திலேயும், “நீதி” வென்றதை முதல் பக்கத்தில்
  போடுவா! ஆனால் “எப்படி” வென்றது என்பதை
  அக்கிரகாரத்து “அம்பிகள்” தான் வாக்குமூலம் தரவேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க