28 மறுமொழிகள்

 1. அட்டகாசம் …சிரிப்பா அடக்க முடியல ….அதே சமயம் முகத்தில் அறையும் உண்மை

 2. […] This post was mentioned on Twitter by வினவு, THENNARASU. THENNARASU said: RT @vinavu: குடும்பக்கோட்டை திருட்டு சிங்கம் – கார்டூன் , https://www.vinavu.com/2010/07/16/karunanidhi-cartoon/ […]

 3. ரொம்ப சுப்பரூ.நண்பர் ராஜா சொன்னது போல் முகத்திலும் அறைகிறது

 4. -உ-/%”உலகத் தமிழினம் ‘ஒடுங்ங்கி’ வா’ல்’க..!”/=-# தமிழக மீனவன் நலவாழ்வு% ”பகடிவதை” செயப்படுவதைக் கண்டு யாருக்கு அக்கறை..? எந்த அரசியற் ‘பெருந்தலை’க்கு வேத்து வடியுது..??_
  பகடிப் படம் அருமை..!_”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|-=சிவ**சிவ=-|

 5. மிக அருமை. கருணாநிதியின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொள்ள இது ஒரு வடிகால்.

  இது கருணாநிதியின் ஒரு பரிமாணததையே காட்டுகிறது. மக்களை இலவசத்தால் மயக்குவது, முரணான பேச்சு என பல அருவருக்கத்தக்க பரிமாணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக இரு தினங்களுக்கு முன் அவருடைய பேச்சு. என்னே ஒரு புரட்டன பேச்சு. “இன்னும் ஏதாவது குறை இருந்தாலும் சொல்ல உங்களுக்கு (காமராஜருடைய தொண்டர்கள் ) உரிமை இருக்கிறது; செய்ய எங்களுக்கு கடமை இருக்கிறது. இது தான் எங்களுக்கு காமராஜரும், அண்ணாதுரையும் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். காமராஜர் அரசியல் பண்பாட்டை போதித்தார். நாங்களும் அந்த அரசியல் பண்பாட்டை அவருக்காக கடைபிடித்திருக்கிறோம். காமராஜர் மறைந்ததும், அவருக்கு உரிய சடங்குகளை எல்லாம் நான் நேரில் நின்று நடத்தி வைத்தேன். அரசு மரியாதையோடு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலவையில் நடந்த இரங்கல் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம் நாயுடு பேசும் போது, என்னை காமராஜரின் தம்பியாகவே ஒப்பிட்டார். இவைகளை எல்லாம் இன்றைக்கு காங்கிரஸ் நண்பர்களே பலர் மறந்திருக்கக் கூடும். அப்படி மறக்கிற காரணத்தால் தான், எங்கேயோ ஒரு ஊர் பஸ் நிலையத்திற்கு என் பெயரை வைத்துவிட்டனர். அதை மாற்றி, காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று கேட்டார்களாம். நான் கூட சொல்லி அனுப்பினேன். என் பெயரை எடுத்து விட்டு காமராஜர் பெயரை வையுங்கள்; இரண்டு பேரில் யார் பெயரை வைத்தாலும் அது ஒன்று தான். இன்னும் சொல்லப் போனால், என் பெயரை விட அவருடையது உயர்ந்த பெயர் என்று சொல்லியிருக்கிறேன்.”

 6. நிகழ்காலத்தை கண் முன்னால் கொண்டுவந்துவிட்டது .மிகவும் அருமையான கார்டூன் .

 7. cartoon நச்….எப்படியா யோசிக்கிறீங்க…உங்கள் தூரிகை தூங்காதிருக்கட்டும்.

 8. அருமையான கார்ட்டூன்ஸ்! அன்புவுக்கு என் அன்பான பாராட்டுக்கள்!

Leave a Reply to aruna பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க