Thursday, August 11, 2022
முகப்பு செய்தி சென்ற வார உலகம்! படங்கள் - 06/10/2012

சென்ற வார உலகம்! படங்கள் – 06/10/2012

-

பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

கிரீஸ் - மக்கள் நலத்திட்டங்களை கைவிடும் அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ந்து நடத்து வருகிறது மக்கள் போராட்டம்

கிரீஸ் – மக்கள் நலத்திட்டங்களை கைவிடும் அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ந்து பரவுகிறது மக்கள் போராட்டம்!

 

ஸ்பெயின் - திவாலான தேசத்தில் வாழ வழியற்று கடன் செலுத்த முடியாமல் தான் வாழ்ந்த வீட்டை சற்று நேரத்தில் இழக்கப் போகும் ஜூடித் காஸ்ட்ரோ

 ஸ்பெயின் – திவாலான தேசத்தில் வாழ வழியற்று கடன் செலுத்த முடியாமல் தான் வாழ்ந்த வீட்டை சற்று நேரத்தில் இழக்கப் போகும் ஜூடித் காஸ்ட்ரோ!

 

குவைத் - முறைகேடான விசா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு வேலை வாய்ப்பிழந்த நூற்றுக்கணக்கான இந்திய தொழிலாளர்களில் சிலர்

குவைத் – முறைகேடான விசா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு வேலை வாய்ப்பிழந்த நூற்றுக்கணக்கான இந்திய தொழிலாளர்களில் சிலர்!

 

சிலி - அரசின் தனியார்மய கல்விக்கொள்கைக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் மாணவர் போராட்டம்

சிலி – அரசின் தனியார்மய கல்விக்கொள்கைக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் மாணவர் போராட்டம்!

 

சிரியா - தொடரும் உள்ளாநாட்டுப் போரில் இழந்த தன் மகனின் உடலை பற்றிக்கொண்டு கதறும் தந்தை

சிரியா – அமெரிக்க சதியால் தொடரும் உள்நாட்டுப் போரில் இறந்த தன் மகனின் உடலை பற்றிக்கொண்டு கதறும் தந்தை!

 

காஷ்மீர் - தேர்வு முடிவுகளை எதிர்த்த செவிலியர் மாணவியர் போராட்டத்தை தடியடி நடத்தி கலைக்கும் போலீசு

காஷ்மீர் – தேர்வு முடிவுகளை எதிர்த்த செவிலியர் மாணவியர் போராட்டத்தை தடியடி நடத்தி கலைக்கும் போலீசு!

 

இத்தாலி - குழந்தைகளுக்கான பிரத்தியேகமான பேஷன் ஷோவில் கேட்வாக் செய்யும் குழந்தை

 இத்தாலி – குழந்தைகளுக்கான பிரத்தியேகமான பேஷன் ஷோவில் கேட்-வாக் செய்யும் குழந்தை! பிஞ்சுகளை குமரியாக்கும் வக்கிரம்!

 

சென்னை - ஜெயலலிதா டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது போல வரைகலை செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்

சென்னை – ஜெயலலிதா டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது போல வரைகலை செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்! வாய்தா ராணியின் பாசிசக் கனவு!

 __________________________________________________________
பட உதவி – கூகிள், ராய்டர்ஸ், பிபிசி, பாஸ்டன், எம்.எஸ்.என்
__________________________________________________________

  1. தனியார்மயக்கொள்கைகள் போக்கும் உலகெங்கும் அது தோற்றுவிக்கும் விளைவுகளை இப்புகைப்படங்கள் அழகாய் காட்டுகின்றன, அனைவரும் சரியாக உள்வாங்க வேண்டிய கட்டாயத்தையும் உணர வேண்டும்.

  2. திரு.வினவு வணக்கம்/இந்தியா முழுக்கமுழுக்கவிவசாயநாடு,மிதவெப்பநாடு,ஆன்மீக நாடு,பல்வேறு மொழி,இடம்,பழக்கவழக்கம்,கலை,பண்பாடு,சமயம்,மக்களைக்கொண்ட துனைக்கண்டம் உலகில் எல்லாரும் அறிவியலில் கண்டுபிடிப்புக்களில் சொகுசுகளில் முன்னெறினாலும் அவர்களிடத்தில் அமைதியில்லை,நல்ல உறவுஇல்லை ஆனால் வீண்பெருமை கொள்கிறார்கள் நாங்கள் வளர்ந்தவர்கள்,பணம்,ஆயுதம்,ஆதிக்கம்,பலபணக்காரர்களைக் கொண்டவர்கள் என்றுசிறுமை கொள்கிறார்கள்.நாம்வளரும்நாடு என அரசியல் கேலிசெய்கிறார்கள்.அவர்களுக்கு சரியாய்நம்மில் பெரும் பணக்காரர்கள் மட்டும்தான் உள்ளார்கள் மற்றபடி எந்தவளர்ச்சியும் இல்லை இனியும் அடையவாய்ப்பில்லை.ஆனால்நாம் எல்லாருக்கும் உணவளிக்கும் நாடாகத்திகழ்ந்தால் மிக்க நன்று/அதற்கான வாய்ப்பும்+வசதிகளும் நம்மில் அதிகம் உள்ளதுஆகையால் முன்னாலுலக வங்கி காசாளரிடமும்,முன்னால்நடிகையிடமும் தயவுகூர்ந்து என் உண்மை விருப்பத்தை சொல்லுங்கள்.காரணம் சக்தி,ராமர்,சிவர்,புத்தர்,மகாவீர்,குருனாநக்,வள்ளலார்,மேலும் பலர் இருந்தார்கள்.மேலும் மரியாளும் வேளாங்கன்னிக்கு வந்தார்கள் புன்னியபூமி செயர்க்கை வென்டாம்./

  3. வாய்தா ராணிக்கு பிரதமர் கனவு இருந்தாலும் அதை சாக்கிட்டு ஏதாவது எலும்பு துண்டு கிடைக்குமா? என்று அலையும் கூட்டம் அதிகமாகவே இருக்கு.பிளக்ஸ்ல இருக்கிற கிரம்மர்சுரேஷ் இதில் முதல் ரகம்.
    முதலில் திமுகவில் இருந்துபின் வைகோவிடமிருந்து பிரிந்து இப்போது அம்மாவின் காலடியில்…………எப்படியெல்லாம் பொழப்பு இருக்குதுன்னு பாருங்க……..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க