தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.
நிகழ்ச்சி நிரல் :
தலைமை :
தோழர் வே.வெங்கடேசன், மாவட்டச் செயலர், ம.க.இ.க, சென்னை.
உரையாற்றுவோர் :
தோழர் காளியப்பன், இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்
தோழர் சு.ப.தங்கராசு, பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் அஜிதா, பெண்கள் விடுதலை முன்னணி
தோழர் வ.கார்த்திகேயன், புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணி
தோழர் மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் மருதையன், மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்
நாள் :
05.05.2013, ஞாயிறு
நேரம்
மாலை, 6 மணி.
இடம் :
செ.தெ.நாயகம் பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர்.
பதிவர்கள், வாசகர்கள், முக நூல் – டவிட்டர் – கூகிள் பிளஸ் – நண்பர்கள் அனைவரும் வருக !
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
தொடர்புக்கு : 95518 69588
தோழர் சீனிவாசனை நாம் இழந்து ஒரு ஆண்டு ஓடிவிட்டதா! களத்தில் உற்சாகமாய் பணியாற்றுவது தான் தோழருக்கு நாம் செய்யும் அஞ்சலி! உற்சாகமாய் பணியாற்றுகிறோம்.
எனது நினைவஞ்சலிகள்!
தோழருக்கு நினைவஞ்சலி!
தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் !
————————————————————————
தோழர் மறைந்து ஒரு முழு ஆண்டு ஓடி விட்டது.ம.க.இ.க வின் பாடல் ஒளிப்பேழைகள் மற்றும்
குறுந்தகடுகளில் பாடல் கேட்கும் பொழுது ,இடையே வரும் விளம்பரங்களில் , கிடைக்கும் இடம்
இரா.சீனிவாசன்.16 முல்லைநகர் வணிகவளாகம் என்று சொல்லும் போது தோழரின் பெயர்
உச்சரிக்கப்படுகிறது.அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவதன் மூலம் தோழர் விட்டுச்சென்ற
பணிகளை தொடர்ந்து செய்வோம் என உறுதி ஏற்போம்.
தோழர் சீனிவாசன் அவர்களின் மறைவு நமக்கு பேரிழப்பாக இருந்தாலும் தோழர் விட்டுச்சென்ற
பணிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் எண்ணற்ற தோழர் சீனிவாசர்களை உருவாக்க உறுதி ஏற்போம் இந்நாளில்.
இன்று தோழர் கார்ல் மார்க்ஸ் 195 வது பிறந்த நாள்.
—————————————————————————————-
1818ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் ட்ரையரில் பிறந்தார்.அவர் மனித குல மேன்மைக்காக தன்
வாழ்நாள் முழுவதும் இதற்காகவே பாடுபட்டார்.அவரின் தோழர் பிரடரிக் எங்கெல்ஸ் இவருடன்
இணைந்தே பாடுபட்டார்.அவர்களின் நினைவை நெஞ்சில் ஏந்தி அவர்கள் கனவு கண்ட
கம்யூனிச சமுதாயத்தை படைக்க போராடுவோம் வெல்வோம்.
இன்று தோழர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்.
____________________________________________
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8901:-01&catid=372:2013-05-05-19-07-22