Wednesday, January 15, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விடவுட்டன் பள்ளியின் பகற்கொள்ளை !

டவுட்டன் பள்ளியின் பகற்கொள்ளை !

-

doveton-school-posterடவுட்டன் பள்ளியின் அடாவடி பகற்கொள்ளை !
வேடிக்கை பார்க்கும் கல்வித் துறை !

  • அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சட்ட விரோதமாக பள்ளி நிர்வாகம் கேட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 23 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம் !

தமிழக அரசே !

  • பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் டவுட்டன் பள்ளி தாளாளரை கைது செய்!
  • மாணவர்களை பள்ளியில் சேர்க்க உடனே உத்தரவிடு!

பெற்றோர்களே !

  • தனியார் பள்ளி மோகத்தினை கைவிடுவோம்!
  • தரமான இலவசக் கல்வியினை அரசே வழங்கப் போராடுவோம்!

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
சென்னை கிளை, தொடர்புக்கு : 9842812062

தினமணி செய்தி

 

  1. மற்ற பள்ளிகளை பற்றி விரிவாக பதிவு வருகிறதே- இந்த பள்ளி பற்றி ஏன் இல்லை ? நிர்வாகிகள் பற்றி ஒன்றும் இல்லை – வருத்தபட்டு பாவ மன்னிப்பு அளித்து விட்டீரா ? வினவு அவர்களே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க